Vendummaattram / வேண்டும்மாற்றம்

#வேண்டும்மாற்றம்
#vendummaattram

மாற்றம் ஒன்றே மாறாதது!!!
மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்...
இயற்கை நமக்கு அளித்த அளப்பரிய கொடைத்தொழில் - விவசாயம்...
இன்றைய நவீன காலத்தில் விவசாயம் சார்ந்த விஷயங்களில் அதீத மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இக் காணொளி வாயிலாக, விவசாயம் சம்பந்தப்பட்ட மாற்றம் தரும் ஏற்றங்கள் பற்றிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வோம்.

Subscribe #vendummaattram
Share #vendummaattram