"மனிதனாய் பிறந்ததே நன்மை செய்யத்தான்"

சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...

இந்த சேனலில் பேனா புரட்சி குழுவின் மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகளும் வெளியிடப்படும்..


Common Man

https://youtu.be/tEY0Sj3rdzg
☝️☝️☝️☝️☝️☝️
முழு விளக்கம்..

5 days ago | [YT] | 65

Common Man

தூத்துக்குடி-யில் *தகவல் பெறும் உரிமைச் சட்டம் இலவச பயிற்சி வகுப்பு*
நாள் 10-05-2025
சனிக்கிழமை
நேரம் 9.00 Am to 2.00pm
தூத்துக்குடி
குறைந்த இருக்குகள் மட்டுமே உள்ளது அனுமதி இலவசம்

*பயிற்சியாளர்கள்*
RTI ஆசிரியர்
* *மதுரை ஹீக்கிம்*

நிலம் vs RTI
* *Common man YouTube channel முருகேசன்*

முன்பதிவு-க்கு

செந்தில்
82487 29374

மைதீன்
90950 47582

செந்தூர்பாண்டி
99441 30132

நாகராஜன்
7904862229

1 week ago | [YT] | 47

Common Man

RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில் பயிற்சி வகுப்பு

💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳

💥🎉புதிய அனுபவத்தில் மதுரை செசி வளாகத்தில் மே மாதம் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தங்கும் 🛖இடம், 🍲உணவு, ☕️தேனீர் உட்பட பயிற்சி கட்டணம் 💰ரூ.7999/- மட்டுமே.

முகவரி :
(62B நத்தம்
(23 B C D E F series கடவூர், வேம்பரளி,சின்னக்காசம்பட்டி, வத்திபட்டி, ரெட்டியபட்டி, லிங்கவாடி,)
STOP :(கடவூர் & செசி)
Location :
g.co/kgs/ttmSvGD

பயற்சி அளிப்பவர்: சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
🔖பேசப்படும் தலைப்புகள்:
1. பதிவு மற்றும் பதிவுதுறை வரலாறு
2. பதிவு செய்தால் சொத்தின் நிலை மாறுகிறது
3. எந்த எந்த ஆவணங்களை பதியலாம்? எங்கு பதியலாம்
4. அசையும் சொத்து அசையா சொத்து
5. வழிகாட்டு மதிப்பும் சிக்கல்களும் 6.சார்பதிவகத்தின் 5 புத்தகங்கள்
6. வில்லங்க சான்று வில்லங்கங்கள்
7. காப்பி ஆப்டி டாகுமென்ட்கள்
8. காலாவதி ஆகி போன நகல் எழுத்தர்கள்
9. ஆவண எழுத்தர்களின் தற்போதைய நிலை
10. வழக்கறிஞர்கள்
11. கிரய பத்திரம்
12. கிரய அக்கிரிமென்ட்
13. பாக பிரிவினை
14. தான பத்திரம்
15. குடும்ப ஏற்பாடு பத்திரம்
16. விடுதலை பத்திரம்
17. சம்மத பத்திரம்
18. பரிவர்த்தனை பத்திரம்
19. பவர் பத்திரம்
20. உயில் பத்திரம்
21. ரத்து பத்திரம்
22. பிழை திருத்தல் பத்திரம்
23. அடமான பத்திரங்கள்
24. குத்தகை வாடகை பத்திரங்கள்
25. இன்டிமிண்டி ஜாமீன் பத்திரம்
26. வசதி உரிமை
27. உறுதி மொழி பத்திரம்
28. முறையாக ஆவணம் எழுதும் முறை

tnregnet.in பதிவுத்துறை இணையதளத்தில் பத்திரங்களை பதிவேற்றுவது எப்படி?
பயற்சி அளிப்பவர்: திரு. மோகன், R.K. சார்பதிவகம்

🔖பேசப்படும் தலைப்புகள்:
1. முன்னுரை
2. ஆன்லைன் ஐ.டி உருவாக்கம்
3. விக்கிரைய உடன்படிக்கைஃகிரைய உடன்படிக்கை ஆவணம்.
4. விக்கியைப்பத்திரம்
5. அடமானப் பத்திரம்
6. குடும்ப ஏற்பாடு பத்திரம்/செட்டில்மெண்ட பத்திரம்
7. விடுதலை பத்திரம்
8. பாகப்பிரிவினை பத்திரம்
9. தான பத்திரம்
10. உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம்(MODT)
11. பைசல் இரசீது பத்திரம்(பணப்பற்று பத்திரம்)
12. விடுதலை பத்திரம்
13. சம்மதப்பத்திரம்
14. உயில் பத்திரம்
15. உயில் இரத்து பத்திரம்
16. இரத்து பத்திரம்(அக்கிரிமெண்ட் ரத்து/பவர் இரத்து)
17. பொது அதிகார ஆவணம்/ பவர் பத்திரம்
18. பரிவர்த்தனை பத்திரம்
19. பிழைத்திருத்தல் பத்திரம்
20. வில்லங்கச் சான்றிதழ் விண்பித்து பெறுவது
21. சான்றிட்ட நகலினை விண்ணப்பித்து பெறுவது
22. பதிவுக்கட்டணம் செலுத்துவது ஆன்லைன் எப்படி
23. முத்திரைத்தாளினை எப்படி ஆன்லைலின் சேர்ப்பது எப்படி
24. உருவாக்கப்பட்ட தற்காலிக ஆவண எண்கொண்டு (டி.பி எண்) மீண்டும் எப்படி பத்திரங்களை உருவாக்குவது
25. டோக்கன் எப்படி எடுப்பது(பிரிண்ட செய்வது)
26. சங்கம் பதிவு
27. அறக்கட்டளை பதிவு

ஆவணங்கள் தயாரிக்கும் முறை:
பயற்சி அளிப்பவர்: திரு. சரவண மாரியப்பன்
1. ஒரு ஆவணங்கள் தங்களிடம் மறு ஆவணங்கள் பதிவு செய்ய வரும் போது சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்
2. ஆவணங்கள் தயாரித்தல்
3. ஆவணங்கள் மதிப்பீடு கணக்கிடுதல்
4. ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் கணக்கீடுதல்
5. வில்லங்க சான்று பெற மனு செய்தல்
6. ஆவண நகல் பெற மனு செய்தல்
மேலும் விபரங்களுக்கு
86100 63410 / 99445 20465

1 week ago | [YT] | 63

Common Man

என்றோ வல்லரசாக வேண்டிய நம்முடைய தேசம் ஊழல் லஞ்சத்தால் ஏழை எளியோரை வறுமையில் தள்ளிவிட்டது..

இதையெல்லாம் தடுக்க அரசாங்கம் சட்டமும் திட்டமும் வகுத்தாலும் சாமானியனின் புரட்சி எழும்பும்வரை இங்கு ஒன்றையும் சாதிக்க முடியாது..

2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட *தகவல் பெறும் உரிமைச் சட்டம்* இன்றைய இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பையே மாற்றி அமைத்திருக்க வேண்டும்..ஆனால் இன்றளவும் பரிதாப நிலையே தொடர்கிறது..
ஆகவேதான் இதை குறித்த விழிப்புணர்வு நாம் செய்து கொண்டுள்ளோம்..

இந்த சட்டம் வந்து 20 ஆண்டுகளை கடந்தும் சாமானிய மக்களுக்கு என்னவென்று தெரியவில்லை..
சட்டத்தை வலிமைப்படுத்தும் நோக்கிலே *தகவல் பெறும் உரிமைச் சட்ட* ஆர்வலர்கள் *மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில்* வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி நடத்த உள்ளோம்..
இதை நடத்திட பற்பல திட்டங்கள் தீட்டி உள்ளோம்..

சாமானிய மக்களிடம் வாங்கி சாமானிய மக்களுக்கு அதை பயன்படுத்த போகிறோம் ஆகவே இதை நடத்த உங்களுடைய நேரடி ஆதரவும் நிதி ஆதரவும் கட்டாயம் தேவை உங்களுடைய பங்களிப்பை செலுத்தி அதற்கான விவரங்களை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு (aaraamarivu.klk@gmail.com) தெரிவித்தால் அதற்கான ரசீது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாநாட்டிற்கு உங்கள் வருகையை முன்பதிவு செய்ய இந்த கூகுள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்..
👇🏻👇🏻👇🏻👇🏻
docs.google.com/forms/d/e/1FAIpQLSenWqZxRtgo2gvpfJ…

இப்படிக்கு: கே.முருகேசன்.

தமிழ்நாடு ஆர் டி ஐ ஆர்வலர் இயக்கம்..✋🏻

1 week ago (edited) | [YT] | 68

Common Man

ஒரு ஏழை மாணவன் கல்வி கற்க கட்டாயமாக (மடிக்கணினி) லேப்டாப் தேவை...
இரண்டாம் தரம் மடிக்கணினி என்றாலும் பரவாயில்லை உதவ நினைக்கும் உறவுகள் கீழ்க்கண்ட என்னை தொடர்பு கொண்டு உதவலாம்..

👇👇👇👇👇
+919710648456

1 week ago | [YT] | 29

Common Man

https://youtu.be/sCmYSCV30uQ
☝️☝️☝️☝️☝️☝️
முழுமையாக தகவல்

2 weeks ago | [YT] | 79

Common Man

சுரேஷ்குமார்..
இன்று(17.04.2025) காலை 11 மணிக்கு அறுவைச் சிகிச்சைக்கு
இரத்தம் தேவை..
எந்தவகை இரத்தமாக இருந்தாலும் கொடுக்கலாம்..

மதுரை வேலம்மாள் ஹாஸ்பிடல் admits

தொடர்புக்கு:
+918056845220

2 weeks ago (edited) | [YT] | 22

Common Man

கோவை மாவட்டத்தை சுற்றி இருக்கக்கூடிய பிற மாவட்ட உறவுகளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்....

3 weeks ago | [YT] | 74

Common Man

https://youtu.be/zgTKc6AGy98
☝️☝️☝️☝️☝️☝️
முழு தகவல்

3 weeks ago | [YT] | 48

Common Man

3 weeks ago | [YT] | 119