Common Man
*கிராம சபைக்குத் தயாராவோம்!*வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கின்ற *சுதந்திர தின கிராம சபையில்....*** தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்வது எப்படி? ** 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான எந்தெந்த தகவல்களைக் கேட்டுப் பெற வேண்டும்? ** மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் -- நமது ஊர் நிலையை அறிந்து கொள்வது எப்படி?** நம் அனைவரையும் பாதிக்கும் மரபணு திருத்தப்பட்ட அரிசி வகை குறித்து கிராம சபையில் நாம் பேச வேண்டியது என்ன? எனப் பல விஷயங்களை விரிவாக அலச உள்ளோம்! *அவசியம் இணையுங்கள்!**நாள்:* 13.08.2025, புதன்*நேரம்:* மாலை 7 மணி *இணைப்பு:* meet.google.com/aqt-kekd-egu
3 weeks ago | [YT] | 60
Common Man
*கிராம சபைக்குத் தயாராவோம்!*
வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கின்ற *சுதந்திர தின கிராம சபையில்....*
** தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்வது எப்படி?
** 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான எந்தெந்த தகவல்களைக் கேட்டுப் பெற வேண்டும்?
** மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் -- நமது ஊர் நிலையை அறிந்து கொள்வது எப்படி?
** நம் அனைவரையும் பாதிக்கும் மரபணு திருத்தப்பட்ட அரிசி வகை குறித்து கிராம சபையில் நாம் பேச வேண்டியது என்ன?
எனப் பல விஷயங்களை விரிவாக அலச உள்ளோம்! *அவசியம் இணையுங்கள்!*
*நாள்:* 13.08.2025, புதன்
*நேரம்:* மாலை 7 மணி
*இணைப்பு:* meet.google.com/aqt-kekd-egu
3 weeks ago | [YT] | 60