கவிமணிமேகலை

வார்த்தைகள் உதிர்பவையல்ல உதட்டில்!
வார்த்தைகள் உதிக்கின்றன உள்ளத்தில்!

உதட்டில் உதிர்பவையல்ல வார்த்தைகள்!
உள்ளத்தில் உதிக்கின்றன வார்த்தைகள்!

குறிப்பிட்ட ஒன்றை சாராது கலவையான கவி படைக்கவே(படிக்கவே) விருப்பம். அதன் தொடக்கமே இந்த வலையொளி காட்சிப்பதிவு. ஆகச்சிறந்த படைப்பு, ஆசையை தூண்டும் இந்த படைப்பு என்று உறுதி கூற மாட்டேன். ஏனெனில் இவை அனைத்தும் எண்ண உதிரல்களின் கோர்வைகள், ஏதேனும் பிழை இருந்தால் பொறுக்கவும்.

கவியையும் கூறி காட்சியும் காட்டினால் கற்பனை அற்றுப்போகும் கேட்பவர்களுக்கு, ஆதலால்

கண்களுக்கு கொடுக்க விருப்பமில்லை விருந்து. காதுகளுக்கும் அதனூடாய் உங்கள் கற்பனைகளுக்கும் கொடுக்க நினைக்கிறேன் இக்கவி விருந்து.

நான் கவி கதைப்பது, அது உங்கள் காதுகளின் வாயில் வழிச்சென்று கற்பனையில் காட்சிகளாய் விரிய வேண்டும் என்பதே எனது எண்ணம். அதில் நான் திண்ணம். பாதகம் ஏதுமில்லாமல் உங்களுக்கு சாதகமாய், உங்கள் அனைத்து பணிகளையும் செய்துகொண்டே கேட்கலாம். இனி உங்கள் காதில் கவிதைகள் கரைபுரளும்.

என்றும் உங்களுடன் நம் தமிழின் "தாசனாய்"நான்!

மகிழ்ச்சி!🙏🏻
😊


கவிமணிமேகலை

எனது "புத்தனுக்கு 10 பாட்டு" என்ற பாடல் தொகுப்பில் இருந்து "தோற்றம் முதல் துறவு வரை" என்ற பாடலை வெளியிட்டுள்ளேன். உங்களது கருத்துக்களை பகிரவும்.
மகிழ்ச்சி!🙏🏻
😊

https://youtu.be/qV8_UV66siA?si=TpIZ4...

#புத்தனுக்கு_பத்து_பாட்டு #Buddhanukku_Paththu_Paattu #தோற்றம்_முதல்_துறவு_வரை #Thotram_Muthal_Thuravu_Varai

4 months ago (edited) | [YT] | 0

கவிமணிமேகலை

தாகம் தீர்க்கிறது!
தாக்கம் கொடுக்கிறது!
மையம் கொள்கிறது!
மயக்கம் தொடர்கிறது!
நேரம் போகிறது!
நினைவும் அலைகிறது!
மனமும் தெளிகிறது!
மாற்றம் உணர்கிறது!
துக்கம் மறைகிறது!
தூக்கம் அழைக்கிறது - உன்
பாடல் சிறக்கிறது - என்
உயிரும் நிலைக்கிறது!

இசைக்கு வாழ்த்து!
அடுத்த ஆண்டு,
இசையுடன் வாழ்த்து!

இசைஞானி "இசைராஜா" - விற்கு அகவை தின வாழ்த்துகள்!💐🎼❤️😍

5 months ago | [YT] | 0

கவிமணிமேகலை

எனது "புத்தனுக்கு 10 பாட்டு" என்ற பாடல் தொகுப்பில் இருந்து "புத்தனே போற்றி" என்ற பாடலை வெளியிட்டுள்ளேன். உங்களது கருத்துக்களை பகிரவும்.
மகிழ்ச்சி!🙏🏻
😊

https://youtu.be/LW6XXGKECts?si=tMwtP...

#புத்தனுக்குபத்துபாட்டு #BuddhanukkuPaththuPaattu #புத்தனே_போற்றி #Buddhane_Pottri

7 months ago | [YT] | 1

கவிமணிமேகலை

எனது "புத்தனுக்கு 10 பாட்டு" என்ற பாடல் தொகுப்பில் இருந்து "புத்தனே போற்றி" என்ற பாடலை வெளியிட்டுள்ளேன். உங்களது கருத்துக்களை பகிரவும்.
மகிழ்ச்சி!🙏🏻
😊

https://youtu.be/9BmYcqXYk08?si=7Z1fQ...

#புத்தனுக்குபத்துபாட்டு #BuddhanukkuPaththuPaattu #புத்தனே_போற்றி #Buddhane_Pottri

7 months ago | [YT] | 3

கவிமணிமேகலை

https://youtu.be/Dwj1IAcz5bA?si=JP2YJ...

உலகப் பொதுமொழியான காதலை நாடு கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, நிறம் கடந்து, வர்க்கம் கடந்து, பாலினம் கடந்து, சாதி மத பேதம் கடந்து உள்ள அன்போடு நேசிக்கும், அனைத்து காதலர்களுக்கும் இப்பாடலை வழங்கி மகிழ்கிறேன்

மகிழ்ச்சி!🙏🏻😊

#MISS_Kavimanimegalai​ #My_Independent_SongS​ #My_Independent_SongS_MISS_Kavimanimegalai​ #எனது_சுயாதீன_பாடல்கள்​ #Enathu_Suyaatheena_Padalgal​ #ESP​ #MISS​ #கவிமணிமேகலை​ #Kavimanimegalai​ #காதலர்தினம்​ #valentinesday​ #loversday​ #மனம்_மறக்க_மறுக்கிறதே​ #Manam_Marakka_Marukkirathe_MISS_Kavimanimegalai​ #Manam_Marakka_Marukkirathe_Kavimanimegalai​ #Manam_Marakka_Marukkirathe​ #Manam_Maraka_Marukkirathe​ #Manam_Marakka_Marukkirathey​ #Manam_Maraka_Marukkirathey​ #ஏனோ_உன்னை_மனம்_மறக்க_மறுக்கிறதே​ #Yeano_Unnai_Manam_Marakka_Marukkirathe​ #Independent_Artist​ #valentinedaysong​ #loversdaysong​ #love​ #valentines​ #lovers​ #valentine​ #valentineday​ #loversday​ #kadhalardhinam​ #kadhal​ #engeyumkadhal​ #tamilsonglover​ #kadhalan​ #kadhali​ #lovetoday​ #kadhalkavithai​ #song​ #music​ #songs​ #musicalvideo​ #musicaudio​ #musicvideos​ #musicaudios​ #newmusic​ #newsong​ #video #viral​ #latestlovesong​ #valentinesdaysong​ #lovesong​ #lovesongs​ #தமிழ்பாடல்​ #தமிழ்பாடல்கள்​ #tamil​ #தமிழ்​ #tamilpadalgal​ #trending​ #trendingvideo​ #trendingsong​ #trendingvideos​ #trendingmusic​ #trendingmusics​ #thamizhpadalgal​ #tamilpaadalgal​ #thamizhpaadalgal​ #tamilhits​ #tamilhitsongs​ #tamilsong​ #tamilsongs​ #kavi_mani_megalai​ #PrasanthG​ #Prasanth​ #Prashanth​

8 months ago (edited) | [YT] | 0

கவிமணிமேகலை

எனது "புத்தனுக்கு 10 பாட்டு" என்ற பாடல் தொகுப்பில் இருந்து "மெய்யான வாழ்க்கை வாழ வா" என்ற பாடலை வெளியிட்டுள்ளேன். உங்களது கருத்துக்களை பகிரவும்.
மகிழ்ச்சி!🙏🏻
😊

https://youtu.be/kHkYYYYAIc8?si=9IN6C...

#புத்தனுக்குபத்துபாட்டு #BuddhanukkuPaththuPaattu #மெய்யானவாழ்க்கைவாழவா #MeiyanaVazhkkaiVaazhaVaa

10 months ago (edited) | [YT] | 0

கவிமணிமேகலை

எனது "புத்தனுக்கு 10 பாட்டு" என்ற பாடல் தொகுப்பில் இருந்து "அன்பினை விதைத்திடுவோம்" என்ற பாடலை வெளியிட்டுள்ளேன். உங்களது கருத்துக்களை பகிரவும்.
மகிழ்ச்சி!🙏🏻
😊

https://youtu.be/jiTECEh1Hl0?si=jOADC...

#புத்தனுக்குபத்துபாட்டு #BuddhanukkuPaththuPaattu #அன்பினைவிதைத்திடுவோம் #AnbinaiVithaithiduvom

10 months ago (edited) | [YT] | 0

கவிமணிமேகலை

எனது "புத்தனுக்கு 10 பாட்டு" என்ற பாடல் தொகுப்பில் இருந்து "மனிதம் விரும்பா மானுடமே" என்ற பாடலை வெளியிட்டுள்ளேன். உங்களது கருத்துக்களை பகிரவும்.
மகிழ்ச்சி!🙏🏻
😊

https://youtu.be/WyoJCH5ilb4?si=cQOSo...

#புத்தனுக்குபத்துபாட்டு #BuddhanukkuPaththuPaattu
#மனிதம்விரும்பாமானிடமே #ManithamVirumbaMaanudame

11 months ago (edited) | [YT] | 3