தாகம் தீர்க்கிறது! தாக்கம் கொடுக்கிறது! மையம் கொள்கிறது! மயக்கம் தொடர்கிறது! நேரம் போகிறது! நினைவும் அலைகிறது! மனமும் தெளிகிறது! மாற்றம் உணர்கிறது! துக்கம் மறைகிறது! தூக்கம் அழைக்கிறது - உன் பாடல் சிறக்கிறது - என் உயிரும் நிலைக்கிறது!
இசைக்கு வாழ்த்து! அடுத்த ஆண்டு, இசையுடன் வாழ்த்து!
கவிமணிமேகலை
தாகம் தீர்க்கிறது!
தாக்கம் கொடுக்கிறது!
மையம் கொள்கிறது!
மயக்கம் தொடர்கிறது!
நேரம் போகிறது!
நினைவும் அலைகிறது!
மனமும் தெளிகிறது!
மாற்றம் உணர்கிறது!
துக்கம் மறைகிறது!
தூக்கம் அழைக்கிறது - உன்
பாடல் சிறக்கிறது - என்
உயிரும் நிலைக்கிறது!
இசைக்கு வாழ்த்து!
அடுத்த ஆண்டு,
இசையுடன் வாழ்த்து!
இசைஞானி "இசைராஜா" - விற்கு அகவை தின வாழ்த்துகள்!💐🎼❤️😍
5 months ago | [YT] | 0