"இருளென்பது குறைந்த ஒளி " என்கிறார் பாரதி.
நமது சமூகத்தில் பெருவாரியான விடயங்களும் குறைந்த ஒளியில், மங்கலாக, இடையே மறைப்புத்திரையிட்டே மக்களுக்கு வழங்கப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இருளிலேயே காட்டப்படுகின்றன.
மக்கள் அனைவரும் அனைத்துத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர் இல்லை ; எனினும் சிந்திப்பதற்கான வாய்ப்பும் வெளியும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். வெகுமக்களைச் சென்றடையாத எவையும் நிலைத்து நின்றதில்லை.
அவ்விதம் ஒரு பிரிவினரிடையே மட்டும் இருக்கும் "அறிவை" பரவலாக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகவும் காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. ஏனெனில், மக்கள்வயப்படாத ஏதொன்றும் முழுமையாகாது.
கலை, இலக்கியம், மருத்துவம், வரலாறு, சூழலியல் என அனைத்தையும் மக்கள் வயப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு “தழல்” பரிணமித்திருக்கிறது.
தழல், தன் வேரை இந்நிலத்தில் ஊன்றுகிறது. எம்மக்களின் மனதில் சுடர்விட விளைகிறது.
தழல் -
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
வரைகலை ஓவிய உதவி: மேகநாத்
Digital ஓவிய உதவி: சுதாகரன்
Shared 2 weeks ago
189 views
Shared 1 month ago
5K views
Shared 1 month ago
1.3K views
Shared 5 months ago
79 views
Shared 5 months ago
559 views
Shared 7 months ago
24 views
Shared 8 months ago
16 views
Shared 8 months ago
46 views
Shared 8 months ago
15 views
Shared 8 months ago
10 views
Shared 8 months ago
36 views
Shared 8 months ago
6 views
Shared 8 months ago
19 views
Shared 10 months ago
121 views
Shared 1 year ago
77 views
Shared 1 year ago
170 views
Shared 3 years ago
24 views
Shared 3 years ago
135 views
Shared 3 years ago
22 views
Shared 3 years ago
27 views
Shared 3 years ago
20 views
Shared 3 years ago
3.5K views
Shared 3 years ago
1.3K views
Shared 4 years ago
100 views
Shared 4 years ago
164 views
Shared 4 years ago
153 views
நாடகம் என்னும் கலை - தோழர் ரவிச்சந்திரன் அரவிந்தன் | தழல் | உலக நாடக தினம் | Ravichandran Aravindhan
Shared 4 years ago
78 views
Shared 4 years ago
517 views
பெண்ணியமும் கவிதைகளும் - சிவவாக்கியர் முதல் பாரதி வழியாக ஒரு வரலாற்றுப் பார்வை | Bharathiyar | poems
Shared 4 years ago
352 views
Shared 4 years ago
225 views
Shared 4 years ago
1K views
Shared 4 years ago
233 views
Shared 5 years ago
670 views
Shared 5 years ago
289 views
Shared 5 years ago
100 views
Shared 5 years ago
419 views
Shared 5 years ago
255 views
Shared 5 years ago
430 views
Shared 5 years ago
4.7K views
Shared 5 years ago
489 views
Shared 5 years ago
464 views
Shared 5 years ago
120 views
Shared 5 years ago
178 views
Shared 5 years ago
146 views
வியக்க வைக்கும் பறவைகள் உலகம்-1 |தரைவாழ் பறவைகள்| pied kingfisher| Blackwinged Kite| புள்ளினங்கள் 10
Shared 5 years ago
451 views
Shared 5 years ago
76 views
Shared 5 years ago
209 views
Shared 5 years ago
1.9K views
தூர் - நா.முத்துக்குமார்(Na.Muthukumar) | பனங்காடு - மு.சுயம்புலிங்கம் | கவிதைகள் | கூராயுதம் | தழல்
Shared 5 years ago
390 views
Shared 5 years ago
34K views
Shared 5 years ago
204 views