Delta Kurumbu -டெல்டா குறும்பு

Just for entertainment only 😂

நண்பர்களுக்கு வணக்கம்.
நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி என்கின்ற ஒரு குட்டி கிராமத்தில் டெல்டா குறும்பு யூடியூப் சேனலை நடத்தி வருகிறோம்..

வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற நோக்கில் எங்களிடம் உள்ள சிறிய பொருட்களை வைத்துக்கொண்டு சிறிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறோம்.


நாங்கள் ரசித்ததை
உங்களுக்கு ரசிக்க கொடுக்கின்றோம்.
சிறு பிள்ளைகள் செய்யும்
சிறு பிழைகளை
பொறுத்துக் கொள்ளுங்கள்
நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.

நாங்கள் வளர நீங்கள் உதவுங்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

நன்றியுடன் ந. கபில்தேவ்
9080904819
8883174753

Please subscribe and support Friends..