Delta Kurumbu -டெல்டா குறும்பு

Just for entertainment only 😂

நண்பர்களுக்கு வணக்கம்.
நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி என்கின்ற ஒரு குட்டி கிராமத்தில் டெல்டா குறும்பு யூடியூப் சேனலை நடத்தி வருகிறோம்..

வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற நோக்கில் எங்களிடம் உள்ள சிறிய பொருட்களை வைத்துக்கொண்டு சிறிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறோம்.


நாங்கள் ரசித்ததை
உங்களுக்கு ரசிக்க கொடுக்கின்றோம்.
சிறு பிள்ளைகள் செய்யும்
சிறு பிழைகளை
பொறுத்துக் கொள்ளுங்கள்
நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.

நாங்கள் வளர நீங்கள் உதவுங்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

நன்றியுடன் ந. கபில்தேவ்
9080904819
8883174753

Please subscribe and support Friends..


Delta Kurumbu -டெல்டா குறும்பு

நண்பர்களுக்கு வணக்கம்....
டெல்பா குறும்பு யூடியுப் சேனலுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி 🙏❤️... இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாய் அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக 🙏❤️

1 week ago | [YT] | 88

Delta Kurumbu -டெல்டா குறும்பு

Happy Birthday Muthu..God bless you dear

1 year ago | [YT] | 17

Delta Kurumbu -டெல்டா குறும்பு

Happy Diwali Friends.......

3 years ago | [YT] | 33

Delta Kurumbu -டெல்டா குறும்பு

தடை கற்களை படிக்கற்களாக மாற்றி எங்களின் முதல் வெற்றி பயணம் தொடர்கிறது....

டெல்டா குறும்பு குடும்பத்தில் ஆயிரம் உறுப்பினர்கள் மிக்க மகிழ்ச்சியான தருணம்...

பெட்ரோல் கேஸ் சிலிண்டரின் விலையைப் போல எங்கள் டெல்டா குறும்பு யூடியூப் சேனல் உயரட்டும்....

இதயம் கனிந்த நன்றி உறவுகளே...

PLEASE SUBSCRIBE PLEASE SUPPORT FRIENDS...
DELTA KURUMBU YOUTUBE CHANNEL

3 years ago | [YT] | 24