கால்நடை காதலன்

இந்த சேனலின் மூலமாக மாடுகளுக்கு தீவனம் வைக்கும் முறை, இயற்கை விவசாயம், இயற்கை முறை வைத்தியம், நாட்டு மரபு விதைகள், தோட்ட பயிர், மாடி தோட்டம், இயற்கை உரம், இயற்கை பூச்சிக் கொள்ளி போன்ற நல்ல தகவல்களை பகிரப்படும் ஸ்தலமாக இது அமையும்.
உண்மையான தகவல்களையம் அறிந்துக் கொள்ள சேனலை தொடர்ந்து பாருங்கள்.