கால்நடை காதலன்

இந்த சேனலின் மூலமாக மாடுகளுக்கு தீவனம் வைக்கும் முறை, இயற்கை விவசாயம், இயற்கை முறை வைத்தியம், நாட்டு மரபு விதைகள், தோட்ட பயிர், மாடி தோட்டம், இயற்கை உரம், இயற்கை பூச்சிக் கொள்ளி போன்ற நல்ல தகவல்களை பகிரப்படும் ஸ்தலமாக இது அமையும்.
உண்மையான தகவல்களையம் அறிந்துக் கொள்ள சேனலை தொடர்ந்து பாருங்கள்.


கால்நடை காதலன்

விற்பனைக்கு:3 ஆம் ஈழத்து அழகிய செவலை மாடு 20 நாள் ஆன செவலை காளை கன்றுடன், நல்ல குணம், சுழி சுத்தம், பால்:6 லிட்டர் நாள் ஒன்றுக்கு தொடர்புக்கு:
7904479681,9677815550.

#kangayam
#sale
#sevalaimadu
#dairyfarming
#kalnadaikadhalan

2 months ago | [YT] | 21

கால்நடை காதலன்

14 மாதமான காங்கேயம் காரி கிடாரி.
இடம்:- காஞ்சிபுரம்
விலை:- 38,000(Negotiable)

தொடர்புக்கு:- 9626260007

#kangayam
#jallikattu
#heifer
#Karikidari
#கிடாரி
#நாட்டுமாடு
#காங்கேயம்
#காரி
#சென்னை
#காஞ்சிபுரம்

2 months ago | [YT] | 5

கால்நடை காதலன்

chat.whatsapp.com/HzIpFJv3HSN3Ou2jjqQHgd

நம் வாட்சப் குழுவில் இனையுங்கள்.

தற்பொழுது நம்மிடம் 👉சாமை,👉வரகு,👉தினை,👉குதிரைவாளி மற்றும் பாரம்பரிய நெல் தவுடுகள் கிடைக்கும்.

10 months ago | [YT] | 0

கால்நடை காதலன்

மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க நம் கலப்பு தீவனம் உதவும்.

விலை மற்ற விவரங்களுக்கு வாட்சப் குழுவில் இணையுங்கள்.

நன்றி!!

Whatsapp group link- chat.whatsapp.com/HzIpFJv3HSN3Ou2jjqQHgd

10 months ago | [YT] | 3

கால்நடை காதலன்

ஜல்லிக்கட்டில் அவிழ்த்த காளைகள் காணவில்லை.
பார்த்தால் தொடர்பு கொள்ளவும்

2 years ago | [YT] | 17

கால்நடை காதலன்

ஜல்லிக்கட்டில் அவிழ்த்த காளைகள் காணவில்லை.
பார்த்தால் தொடர்பு கொள்ளவும்

2 years ago | [YT] | 15

கால்நடை காதலன்

அனைவருக்கும் வணக்கம். தைவான் நேப்பியர் விதைக்கரனை உள்ளது. கரனை விலை
Rs.1.50பைசா. குறைந்தபட்ச ஆர்டர் 250 கரணை.
தமிழ்நாடு முழுவதும் பார்சல் அனுப்பப்படும். தேவைப்படுவோர் அழைக்கவும் 9578581668

#supernapier
#cowfeed
#napiergrass

2 years ago | [YT] | 4

கால்நடை காதலன்

ஆலம்பாடி காளை விற்பனைக்கு
தொடர்புக்கு:- 6374 324 864

#ஆலம்பாடி
#வண்டிமாடு
#காளை

2 years ago | [YT] | 9

கால்நடை காதலன்

காங்கேயம் காளை விற்பனைக்கு
தொடர்புக்கு:- 8089870518

#காங்கேயம்
#மயிலைகாளை
#பெருங்கூட்டு

2 years ago | [YT] | 13