Uzhaikkum Karangal

🙏🏻வணக்கம் மக்களே,இது உங்கள் 🌾உழைக்கும் கரங்கள்🌾 Youtube சேனல்.☺

🍃🌾🌴🌱விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு மட்டும் இல்லை,உண்மையிலேயே நம் வாழ்விற்கும் முதுகெலும்பு😌.

👍🏻பயிர் இல்லையேல் உணவில்லை🥗, உணவில்லையேல் உயிரில்லை💓,
உயிரில்லையேல் எதுவும் இல்லை😖


❤நான் இந்த வலை ஒளி பக்கத்தில்:

*கரிம/இயற்க்கை வேளாண்மை முறை,குறிப்பு,
தகவல்கள்
*தொட்டக் கலை குறிப்புகள்.

*ஆடு,மாடு ,கோழி வளர்ப்பு முறைகள்
*இனங்களின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள்.

*கிராமத்து வாழ் மக்களின் பழம் பெரும் சமையல் முறைகள்.
*எங்கள் கிராமத்து வாழ்க்கை.

இத்தகைய விவசாய அடிப்படையிலான Video களை,நான் பொறியியல் படிக்கும் மாணவன்,இருப்பினும் விவசாய குடும்பத்தில் பிறந்ததாலும்,அதன் மேல் உள்ள பற்றினாலும்,பதிவிட முன் வந்துள்ளேன். எனவே என்னை ஆதரிக்கவும்.

மறக்காம Subscribe பண்ணிடுங்க

🤩உங்கள் ❤அன்புள்ள 💕திருமா🌾,