Uzhaikkum Karangal

🙏🏻வணக்கம் மக்களே,இது உங்கள் 🌾உழைக்கும் கரங்கள்🌾 Youtube சேனல்.☺

🍃🌾🌴🌱விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு மட்டும் இல்லை,உண்மையிலேயே நம் வாழ்விற்கும் முதுகெலும்பு😌.

👍🏻பயிர் இல்லையேல் உணவில்லை🥗, உணவில்லையேல் உயிரில்லை💓,
உயிரில்லையேல் எதுவும் இல்லை😖


❤நான் இந்த வலை ஒளி பக்கத்தில்:

*கரிம/இயற்க்கை வேளாண்மை முறை,குறிப்பு,
தகவல்கள்
*தொட்டக் கலை குறிப்புகள்.

*ஆடு,மாடு ,கோழி வளர்ப்பு முறைகள்
*இனங்களின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள்.

*கிராமத்து வாழ் மக்களின் பழம் பெரும் சமையல் முறைகள்.
*எங்கள் கிராமத்து வாழ்க்கை.

இத்தகைய விவசாய அடிப்படையிலான Video களை,நான் பொறியியல் படிக்கும் மாணவன்,இருப்பினும் விவசாய குடும்பத்தில் பிறந்ததாலும்,அதன் மேல் உள்ள பற்றினாலும்,பதிவிட முன் வந்துள்ளேன். எனவே என்னை ஆதரிக்கவும்.

மறக்காம Subscribe பண்ணிடுங்க

🤩உங்கள் ❤அன்புள்ள 💕திருமா🌾,


Uzhaikkum Karangal

நன்னாரி சர்பத் செய்ய பயன்படும் நன்னாரி செடியை உங்கள் மாடியிலோ அல்லது வீட்டு தோட்டத்திலோ வளர்க்க ஆசையா....செடிகள் உள்ளது,தேவை எனில் தொடர்பு கொள்ளவும்

#உழைக்கும்கரங்கள்

11 months ago (edited) | [YT] | 0

Uzhaikkum Karangal

வணக்கம் மக்களே🙏🏻
மூன்று வருடங்களுக்கு முன்பு என்னிடம் இருந்த புறா கூண்டமைப்பு😊,ஆனால் இப்பொழுது இல்லை,மீண்டும் வளர்க்க ஆசைதான்,ஆனால் என்ன கழுத்தாமட்டிலேயே அடிப்பாங்க எங்க வீட்டுல 😁....

அன்புடன் உங்கள் உழைக்கும் கரங்கள் 🌾

#terracegarden #farm #vivasayam #pigeon

2 years ago | [YT] | 2

Uzhaikkum Karangal

பதிவேற்றம் பண்ணியாச்சு மறக்காம பாருங்க🤏🏻

2 years ago | [YT] | 0

Uzhaikkum Karangal

ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்ல🤗,என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்ல✨

#uzhaikkumkarangal

2 years ago | [YT] | 1

Uzhaikkum Karangal

இது என்னனு யாருக்காச்சு தெரிஞ்சா சொல்லுங்க பாக்கலாம்🥰
#uzhaikkumkarangal

2 years ago | [YT] | 1

Uzhaikkum Karangal

நான் திரும்ப வந்துவிட்டேன்னு சொல்றதுக்காகத்தான் இந்த பதிவு,இனிமே செய்கை பயங்கரமா இருக்கும்😊✨

#uzhaikkumkarangal #thirumasparks

2 years ago | [YT] | 0

Uzhaikkum Karangal

நமது உழைக்கும் கரங்கள்🌾 வளையொலிக்கு அன்புடன்💐 வரவேற்கிறேன்,🙏🏻அனைவருக்கும் இனிய போகி 🔥 திருநாள் நல்வாழ்த்துக்கள்❤️🤗,நமது வளையொலியின் சார்பாக🥰 கொண்டாடப்பட்ட 😍போகி திருநாளின் முழு ஒலிப்பதிவை கீழ் காணும்🤩 இணைப்பு மூலம்🤗 காணுங்கள்..வாழ்க வளமுடன்...🥳🎉

‪@uzhaikkumkarangal‬

https://youtu.be/eKUVSrksC-A

3 years ago | [YT] | 2

Uzhaikkum Karangal

😍மீராவுடன் ஒரு புகைப்படம் 💕💕💕💕

Snap with Meera!!!

#horse
#UzhaikkumKarangal
#agoor
#thiruma

ஒளிப்பதிவு விரைவில்..... 😇

4 years ago (edited) | [YT] | 9

Uzhaikkum Karangal

💝வாழ்க வளமுடன் 🙌🏻
எல்லோருக்கும் வணக்கம்🙏🏻,
நான் தான் உங்கள் திருமா😍.
நம்முடைய 🌾உழைக்கும் கரங்கள்🌾 வலை ஒளிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
சமீப காலமாக நமது வலை ஒளியில் ஒளிப்பதிவுகள் ஏன் வருவதில்லை என பல உறவுகள் கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.
மன்னிக்கவும், பெரிய காரணம் எதுமில்லை, இயற்கையோடும், விவசாயத்தோடும், வேடிக்கையோடும் கலந்த பதிவுகளை பதிவிட விரும்புகிறேன்.அதே சமயம் விவசாயத்தினை மறக்கவும் மாட்டேன், கைவிடவும் மாட்டேன்.யாமறிந்த சில தகவல்களை கண்டிப்பாக பதிவிடுவேன்.
வெகு விரைவில் ஒரு நல்ல செய்தியும், வேடிக்கையும் கலந்த பதிவோடு நான் உங்களை சந்திக்கிறேன், அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் திருமா💝


#vivasayamintamil #vivasayam #nattukozhi #uzhaikkumkarangal #tamil #thiruma #agoor #vivasayaulagam

‪@Vivasayaulagam‬

..............❣️நன்றி❣️.........

4 years ago (edited) | [YT] | 6