தமிழ் நாவல்களை சுருக்கமாக நமது பேச்சுவழக்கில் நெடுந்தொடர்வடிவில் கூறும் முயற்சி இது .அனைவரையும் மிகவும் கவர்ந்த பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து தொடங்குகிறது நம் பயணம்.