தமிழ் நாவல்களை சுருக்கமாக நமது பேச்சுவழக்கில் நெடுந்தொடர்வடிவில் கூறும் முயற்சி இது .அனைவரையும் மிகவும் கவர்ந்த பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து தொடங்குகிறது நம் பயணம்.


SS world

சிவகாமியின் சபதம் நாவல் ,நெடுந்தொடராக வந்துக் கொண்டிருந்தது (போதிய ஆதரவு இல்லாததால்) நிறுத்தப்படுகிறது. சிவகாமியின் சபதம் கதையை முழுக்க தெரிந்துக்கொள்ள ,ஆவலாக உள்ளவர்களுக்காக கதையை மட்டும் இரு பகுதிகளாக சொல்ல முயற்சிக்கிறேன்.கதை மட்டுமே(கல்கியின் வசனங்கள் இந்த சுருக்கக் கதையில் சொல்ல வாய்ப்பு இருக்காது).இதுவரை ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.காத்திருங்கள் சிவகாமியின் சபதம் மற்றும் நல்ல கதைகளோடு சந்திப்போம்.

1 year ago | [YT] | 2

SS world

எங்களது YouTube channel பெயர் இன்று முதல் SS world என மாற்றப்பட்டுள்ளது.

1 year ago | [YT] | 1

SS world

மீண்டும்‌ நீள்கிறது அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவல்.நாளை எபிசோட்‌21 நிலைகுலைந்த பரஞ்சோதி!!!

1 year ago | [YT] | 5

SS world

Sivagamiyin sabatham thodara venduma???

1 year ago | [YT] | 2

SS world

Watch this latest episode of kalki's sivagamiyinsabatham https://youtu.be/2FYHrzhLzk8

2 years ago | [YT] | 0

SS world

கல்கியின் சிவகாமியின் சபதம் Episode 15 காணத்தவறாதீர்கள்https://youtu.be/UJm7rOtPh7g

2 years ago | [YT] | 1

SS world

மதுராந்நகருக்கு மணிமகுடம் சூட்டிய பொன்னியின் செல்வர்!!

2 years ago | [YT] | 1

SS world

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐🌼🌼🌼🥀🥀

2 years ago | [YT] | 2

SS world

ஆதித்தகரிகாலரின் மர்மக்கொலை. கல்கியின் பொன்னியின் செல்வன் Episode66#ponniyinselvan#ponniyinselvan2
https://youtu.be/yLSQvgLpRCk

2 years ago | [YT] | 1

SS world

Catch the latest episodes.. youtu.be/uyshdf27Dj8https://y... .The conversation between Adithya karikalar and Nandhini.

2 years ago | [YT] | 1