மகாகவி பாரதி வழியில்....

Songs and Poems. பாடல்களும் கவிதைகளும்

கவிதை....
காலத்தின் கண்ணாடி....
எண்ணத்தின் சிறகுகள்.......
பெற்றதோ....இழந்ததோ.....
அன்போ......அறமோ.....
கண்ணீரோ.......சிரிப்போ.....
கவிதையில் சொல்லுவதால்....
உயிரோட்டம் பெறுகிறது......
முண்டாசுக் கவிஞனின்
முழு நேர ரசிகன் நான்.....
முயற்சி செய்கிறேன்.....
கவிதை எழுதிட........
மனதில் பட்டதை
நேர்மையாய்ச்
சொல்கிறேன்...
தவறேதும் வந்தால்
திருத்திக்கொள்கிறேன்.....
பாரதியின் கனவுகளை
என் பாதையில்
விதைக்கிறேன்........அவன்
பாடல்களைச் சிறகாக்கி
விண்ணில் பறக்கிறேன்......
என்றும் அன்புடன்
மு.தை.பூமிநாதன்