Songs and Poems. பாடல்களும் கவிதைகளும்
கவிதை....
காலத்தின் கண்ணாடி....
எண்ணத்தின் சிறகுகள்.......
பெற்றதோ....இழந்ததோ.....
அன்போ......அறமோ.....
கண்ணீரோ.......சிரிப்போ.....
கவிதையில் சொல்லுவதால்....
உயிரோட்டம் பெறுகிறது......
முண்டாசுக் கவிஞனின்
முழு நேர ரசிகன் நான்.....
முயற்சி செய்கிறேன்.....
கவிதை எழுதிட........
மனதில் பட்டதை
நேர்மையாய்ச்
சொல்கிறேன்...
தவறேதும் வந்தால்
திருத்திக்கொள்கிறேன்.....
பாரதியின் கனவுகளை
என் பாதையில்
விதைக்கிறேன்........அவன்
பாடல்களைச் சிறகாக்கி
விண்ணில் பறக்கிறேன்......
என்றும் அன்புடன்
மு.தை.பூமிநாதன்
மகாகவி பாரதி வழியில்....
My photo
1 month ago | [YT] | 1
View 0 replies
மகாகவி பாரதி வழியில்....
தினமும் ஒரு தமிழ் பாடல்... உங்களின் ஆதரவுடன் மீண்டும் புதிதாக முயற்சிக்கிறேன்....மனித பண்புகள்,அறம்,அறிவுடைமை,அன்பு, அரசியல் சார்ந்து இனிவரும் பாடல்கள் அமைந்திருக்கும்....
உங்களின் செவிகளுக்கு இனிமையான இசையும்.... உங்களின் மனதிற்கு ஓர் புத்துணர்வும் ஊக்கமும் அளிக்கும் வகையில் பாடல் இருக்க என்னாலான முயற்சியை மேற்கொள்கிறேனன்.
தங்களின் மேலான கருத்துகளை comments ல் பகிரவும்.
உங்களின் மனம் கவர்ந்த பாடல்களை உங்களின் நண்பர்கள் உறவினர்களுக்குப்
பகிர வேண்டுகிறேன்.
நன்றி
3 months ago (edited) | [YT] | 3
View 0 replies
மகாகவி பாரதி வழியில்....
youtube.com/@mtboominathan
If you missed our content you may click the above link. we expect your valuable suggestions and support.... Thank you have a nice day
1 year ago (edited) | [YT] | 1
View 0 replies
மகாகவி பாரதி வழியில்....
உங்களுக்காக.... youtube.com/@mtboominathan?si=MDYV_9T_4DtrZsvY
1 year ago (edited) | [YT] | 3
View 0 replies
மகாகவி பாரதி வழியில்....
Hi Friends today I have posted a new video "WHICH IS HAPPY" please watch and give your valuable suggestions.
1 year ago | [YT] | 1
View 0 replies
மகாகவி பாரதி வழியில்....
நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் .....எனது மனிதம் என்ற இந்த channel ஐ இன்று முதல்
"மகாகவி பாரதி வழியில்" என்று மாற்றம் செய்துள்ளேன்...... மனிதம் என்ற நிறைய channelகள் இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.....மகாக்கவி பாரதியைப் படித்துதான் கவிதை எழுதும் ஆர்வம் வந்தது.....என் உயிரோடு கலந்த முண்டாசுக் கவிஞனின் கவிதைகள்...என் வாழ்வோடு தொடர்கிறது..... தங்களின் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையில் என்றும் அன்புடன்
மு.தை.பூமிநாதன்
நன்றி....
1 year ago | [YT] | 3
View 0 replies
மகாகவி பாரதி வழியில்....
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.இந்த "மனிதம்" என்ற YouTube channel வழியாக தினம் தினம் ஒரு கவிதை எழுத உள்ளேன்.... உங்கள் ஆதரவும்.... அறிவுரையும் தேவை.... சில ஆக்கப்பூர்வமான விடயங்களைச் செய்ய இந்த YouTube தளம் உதவும் என்று நம்புகிறேன்.....
நன்றி
1 year ago | [YT] | 2
View 1 reply