*புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி படிப்புகளான பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவா் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவா்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை மே 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யலாம். மே 25-ஆம் தேதி பெங்களூரு, சென்னை, புதுதில்லி, புதுச்சேரி ஆகிய 4 நகரங்களில் தோ்வு நடைபெறும். ஜூன் 5-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெறும். ஜூலை 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
21 4 2025 மாலை சரியாக 6 மணி அளவில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை எதிரில் இணைய வழி மோசடிகளில் பொதுமக்கள் எவ்வாறு சிக்கி பணத்தை இழக்கிறார்கள் என்பது சம்பந்தமான சிறு சிறு நாடகங்களும் மேலும் தற்போது மிக அதிகமாக மோசடி நடக்கின்ற இணைய வழி மோசடிக்காரர்கள் எப்படி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி
ஒரு சில இணைய வழி குற்றங்களை பற்றிய விளக்கங்களையும் அது பற்றிய சிறு துண்டு சீட்டையும் பொது மக்களுக்கு கொடுத்து வேறு யாரும் இணை வழி மோசடிகளில் சிக்கி பணத்தையோ அல்லது வேறு வகைகளில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நிகழ்வை புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தை சார்ந்த அனைத்து நிலை ஊழியர்களும் சேர்ந்து பொதுமக்களுக்காக நடத்திக் காட்டினார்கள்
மேற்கண்ட நிகழ்ச்சியை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு நாரா சைதன்யா அவர்கள் துவக்கி வைத்து புதுச்சேரி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் அவர்கள் முன்னிலை வகிக்க காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி அனைத்து நிலை இணைய வழி காவலர்கள் மற்றும் சைபர் கமாண்டோஸ் கலந்துகொண்டு இந்த நிகழ்வை நடத்தி காட்டினார் இதில் டிஜிட்டல் அரெஸ்ட் போலீஸ் பங்குச் சந்தை முதலீடு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஈசி லோன் ஆப்பிள் கடன் வாங்கிவிட்டு எப்படி பாதிக்கப்படுகிறார்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளித்தும் சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார்கள் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி பேண்ட் குழுவைச் சேர்ந்த 25 காவல் துறையினர் கலந்துகொண்டு இடையிடையே இன்னிசையும் வாசித்தனர் மேலும் வயர்லெஸ் பிரிவை சார்ந்த காவல் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் ஆர் கே ரவி ஜான் அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் கிறிஸ்துமஸை கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு என் உணம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இயேசு பிரான் அவதரித்த இந்த திருநாளில் கிறிஸ்மஸ் திருநாளை கொண்டாடி மகிழும் என் அருமை தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக மீண்டும் ஒருமுறை கிறிஸ்துமஸ்ஸின் என் மனம் மகிழ்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🌹🙏💕
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
*புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி படிப்புகளான பிடிஎப், பிடிசிசி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் ஆராய்ச்சி மருத்துவப் படிப்புகளான பிடிஎப் 15, பிடிசிசி 9 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவா் சோ்க்கை இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. வரும் மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு நடைபெறவுள்ளன. ஆகவே, தகுதியுள்ள மாணவா்கள் மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டை மே 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யலாம். மே 25-ஆம் தேதி பெங்களூரு, சென்னை, புதுதில்லி, புதுச்சேரி ஆகிய 4 நகரங்களில் தோ்வு நடைபெறும். ஜூன் 5-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்பு பணி நடைபெறும். ஜூலை 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
5 months ago | [YT] | 0
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக
21 4 2025 மாலை சரியாக 6 மணி அளவில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை எதிரில் இணைய வழி மோசடிகளில் பொதுமக்கள் எவ்வாறு சிக்கி பணத்தை இழக்கிறார்கள் என்பது சம்பந்தமான சிறு சிறு நாடகங்களும் மேலும் தற்போது மிக அதிகமாக மோசடி நடக்கின்ற இணைய வழி மோசடிக்காரர்கள் எப்படி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி
ஒரு சில இணைய வழி குற்றங்களை பற்றிய விளக்கங்களையும் அது பற்றிய சிறு துண்டு சீட்டையும் பொது மக்களுக்கு கொடுத்து வேறு யாரும் இணை வழி மோசடிகளில் சிக்கி பணத்தையோ அல்லது வேறு வகைகளில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நிகழ்வை புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தை சார்ந்த அனைத்து நிலை ஊழியர்களும் சேர்ந்து பொதுமக்களுக்காக நடத்திக் காட்டினார்கள்
மேற்கண்ட நிகழ்ச்சியை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு நாரா சைதன்யா அவர்கள் துவக்கி வைத்து புதுச்சேரி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் அவர்கள் முன்னிலை வகிக்க காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி அனைத்து நிலை இணைய வழி காவலர்கள் மற்றும் சைபர் கமாண்டோஸ் கலந்துகொண்டு இந்த நிகழ்வை நடத்தி காட்டினார் இதில் டிஜிட்டல் அரெஸ்ட் போலீஸ் பங்குச் சந்தை முதலீடு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஈசி லோன் ஆப்பிள் கடன் வாங்கிவிட்டு எப்படி பாதிக்கப்படுகிறார்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளித்தும் சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார்கள் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி பேண்ட் குழுவைச் சேர்ந்த 25 காவல் துறையினர் கலந்துகொண்டு இடையிடையே இன்னிசையும் வாசித்தனர் மேலும் வயர்லெஸ் பிரிவை சார்ந்த காவல் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
5 months ago | [YT] | 0
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
5 months ago | [YT] | 0
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
நல்ல வேல அந்த கரண்ட்ல விழுந்த பையன காப்பாத்துன விஷயத்துல நம்மள எல்லாரும் மறந்துட்டாங்க 😁😁😁
5 months ago | [YT] | 1
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
5 months ago | [YT] | 0
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
Who is your favourite cricketer???????
7 months ago | [YT] | 0
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
#புதுச்சேரி நகர பகுதி -
தனியார் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு
1) பிஎஸ்சி நர்சிங், GNM, ANM
முடித்த பெண் செவிலியர்கள்
Lab -technician - DMLT - BIO CHEMISTRY
முடித்தவர்கள் அணுகலாம்...
2) B.Sc., நர்சிங் புதிதாய் முடித்தவர்களும் ..
புதுச்சேரியில் உள்ளவர்கள் பெயர் விவரம் பதிவு செய்து கொள்ளுங்கள்
முகவரி
#அபிராமி ஸ்கேன்
NO.4, - 4ஆம் குறுக்கு தெரு
அண்ணா நகர்
புதுச்சேரி.
Ph.0413/2204575, 2204647
9786422202
பெயர் விவரம் பதிவு செய்து கொள்ளுங்கள்..
Verified by
மக்கள் மொழி மீடியா
7 months ago | [YT] | 1
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
8 months ago | [YT] | 0
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர்
ஆர் கே ரவி ஜான் அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் கிறிஸ்துமஸை கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு என் உணம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இயேசு பிரான் அவதரித்த இந்த திருநாளில் கிறிஸ்மஸ் திருநாளை கொண்டாடி மகிழும் என் அருமை தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக மீண்டும் ஒருமுறை கிறிஸ்துமஸ்ஸின் என் மனம் மகிழ்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🌹🙏💕
8 months ago | [YT] | 0
View 0 replies
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
Retirement Wishes sir
அகில இந்திய வானொலி புதுச்சேரியின் Selection Grade Announcer - தேர்வுநிலை அறிவிப்பாளர்
திருமிகு #நெல்லை
ட. சங்கர சீனிவாசன் அவர்கள் இன்று முதல் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு
கோரிமேடு அகில இந்திய வானொலி நிலையம் வளாகத்தில் இன்று மாலை 4 மணி அளவில்
நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் .
மக்கள் மொழி மீடியா சார்பில் நேரில் வாழ்த்து தெரிவித்தேன்.
அருகில் எங்களுடன் பணி புரியும் வித்யா மற்றும் சிவகாம சுந்தரி அவர்கள்..
அன்புடன்
சுற்றமும் - நட்பும்.
Priya Gopal
Priyagopal
1 year ago | [YT] | 2
View 0 replies
Load more