21 4 2025 மாலை சரியாக 6 மணி அளவில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை எதிரில் இணைய வழி மோசடிகளில் பொதுமக்கள் எவ்வாறு சிக்கி பணத்தை இழக்கிறார்கள் என்பது சம்பந்தமான சிறு சிறு நாடகங்களும் மேலும் தற்போது மிக அதிகமாக மோசடி நடக்கின்ற இணைய வழி மோசடிக்காரர்கள் எப்படி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி
ஒரு சில இணைய வழி குற்றங்களை பற்றிய விளக்கங்களையும் அது பற்றிய சிறு துண்டு சீட்டையும் பொது மக்களுக்கு கொடுத்து வேறு யாரும் இணை வழி மோசடிகளில் சிக்கி பணத்தையோ அல்லது வேறு வகைகளில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நிகழ்வை புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தை சார்ந்த அனைத்து நிலை ஊழியர்களும் சேர்ந்து பொதுமக்களுக்காக நடத்திக் காட்டினார்கள்
மேற்கண்ட நிகழ்ச்சியை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு நாரா சைதன்யா அவர்கள் துவக்கி வைத்து புதுச்சேரி இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு பாஸ்கரன் அவர்கள் முன்னிலை வகிக்க காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி அனைத்து நிலை இணைய வழி காவலர்கள் மற்றும் சைபர் கமாண்டோஸ் கலந்துகொண்டு இந்த நிகழ்வை நடத்தி காட்டினார் இதில் டிஜிட்டல் அரெஸ்ட் போலீஸ் பங்குச் சந்தை முதலீடு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஈசி லோன் ஆப்பிள் கடன் வாங்கிவிட்டு எப்படி பாதிக்கப்படுகிறார்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளித்தும் சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார்கள் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி பேண்ட் குழுவைச் சேர்ந்த 25 காவல் துறையினர் கலந்துகொண்டு இடையிடையே இன்னிசையும் வாசித்தனர் மேலும் வயர்லெஸ் பிரிவை சார்ந்த காவல் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
MAKKAL MOZHI TV CHANNEL - MMTC
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக

5 months ago | [YT] | 0