MAKKAL MOZHI TV CHANNEL - MMTC

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர்
ஆர் கே ரவி ஜான் அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் கிறிஸ்துமஸை கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு என் உணம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இயேசு பிரான் அவதரித்த இந்த திருநாளில் கிறிஸ்மஸ் திருநாளை கொண்டாடி மகிழும் என் அருமை தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக மீண்டும் ஒருமுறை கிறிஸ்துமஸ்ஸின் என் மனம் மகிழ்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🌹🙏💕

8 months ago | [YT] | 0