எமது சேனலின் நோக்கம் பாரம்பரிய உணவுகளை நவீன உலகிற்கு கொண்டு செல்வதாகும்.
எங்கள் குடும்ப உறவுகள் விரும்பி உண்ணும் சுவையான உணவை உங்களுக்கு செய்முறையுடன் வழங்க விரும்புகின்றேன்.

தமிழர்களுக்கெனத் தனித்துவமான உணவுப் பண்பாடு உள்ளது. 
அந்த உணவுப் பண்பாட்டைக் கைவிட்டு, பாரம்பரிய உணவுகளில் இருந்து துரித உணவுகளுக்கு நாம் பெருமளவுக்கு மாறிவிட்டோம். 

இது தான், மருந்து மாத்திரைகளுடன் நாங்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
பாரம்பரிய உணவுகளுக்கு நாம் மீளவும் திரும்ப வேண்டும். நமது அன்றாட உணவில் ஒரு வேளை உணவாவது பாரம்பரிய உணவாக இருக்க வேண்டும்.

நன்றி
Ranchi Ulagam