எமது சேனலின் நோக்கம் பாரம்பரிய உணவுகளை நவீன உலகிற்கு கொண்டு செல்வதாகும்.
எங்கள் குடும்ப உறவுகள் விரும்பி உண்ணும் சுவையான உணவை உங்களுக்கு செய்முறையுடன் வழங்க விரும்புகின்றேன்.
தமிழர்களுக்கெனத் தனித்துவமான உணவுப் பண்பாடு உள்ளது.
அந்த உணவுப் பண்பாட்டைக் கைவிட்டு, பாரம்பரிய உணவுகளில் இருந்து துரித உணவுகளுக்கு நாம் பெருமளவுக்கு மாறிவிட்டோம்.
இது தான், மருந்து மாத்திரைகளுடன் நாங்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரம்பரிய உணவுகளுக்கு நாம் மீளவும் திரும்ப வேண்டும். நமது அன்றாட உணவில் ஒரு வேளை உணவாவது பாரம்பரிய உணவாக இருக்க வேண்டும்.
நன்றி
Ranchi Ulagam
Ranchi Ulagam
சீலை கால் துடைப்பம் (Old Saree Foot Mat)
1 day ago | [YT] | 0
View 0 replies
Ranchi Ulagam
பூஜை, பரிசு அல்லது அலங்காரத்திற்கு பயன்படும் eco-friendly handmade basket செய்வது குறித்த முழு வழிகாட்டி!
4 days ago | [YT] | 3
View 0 replies
Ranchi Ulagam
🌺 உங்கள் வீட்டிலேயே நெய்து அழகான அர்ச்சனை கூடை செய்து பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள்!
1 week ago | [YT] | 0
View 0 replies
Ranchi Ulagam
👉 LIKE | SHARE | SUBSCRIBE for more DIY & Traditional Craft Videos!
1 week ago | [YT] | 2
View 0 replies
Ranchi Ulagam
👜✨Make COCONUT LEAF Bags at Home in 5 Minutes!
1 week ago | [YT] | 3
View 0 replies
Ranchi Ulagam
🏡உங்கள் வீட்டை அழகாக அலங்கரிக்க சிமெண்ட் பூச்சாடி (Cement Pot) செய்யும் மிக எளிய முறை
2 weeks ago (edited) | [YT] | 1
View 0 replies
Ranchi Ulagam
☕ கோப்பி தூள் செய்முறை (Homemade Coffee Powder) – வீட்டிலேயே சுவையான, வாசனைமிக்க காபி தூள் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
2 weeks ago | [YT] | 1
View 0 replies
Ranchi Ulagam
✅ Recipe Video பார்க்க மறக்காமல் Subscribe செய்யுங்கள் ✨
2 weeks ago | [YT] | 0
View 0 replies
Ranchi Ulagam
Mini Design Coconut| Palm Leaf Basket | தென்னை ஓலையில் கூடை
📢 நம் பாரம்பரியத்தையும் இயற்கையையும் ஆதரிக்க வீடியோவை Like 👍, Share 📲, Subscribe 🔔 செய்யுங்கள்!
3 weeks ago | [YT] | 8
View 0 replies
Ranchi Ulagam
🌴 தென்னோலையில் மேசைவிரிப்பு – தென்னோலைகளால் நெய்யப்பட்ட பாரம்பரிய கைவினை பொருள்🧵
3 weeks ago | [YT] | 4
View 0 replies
Load more