Cheval kodiyaan சேவல் கொடியான்

🔔subscribe for more divine creations and spiritual stories

என் பயணம் எங்கே தொடங்கியதோ ,,. அன்றிலிருந்து நான் நகரவில்லை என்னை யாரோ நகர்த்தி செல்கிறார்கள்.
பாதை கரடுமுரடாகவும் இருந்தது, சிலபோது சீரமைக்கபட்டும் இருக்கிறது .. உண்மையில் இன்னும் விளங்கவில்லை நான் எங்கே பயணிக்கிறேன் என்பது, என்னை நகர்த்துபவரே அறிவார்,, ,ஆனாலும் பயணிக்கிறேன் ஏதோ நம்பிக்கையில், எங்கே செல்கிறேன் என்பதை உணரும்போது அதை நானே உங்களிடம் சொல்வேன்
-ராம்சுரேஷ்


Cheval kodiyaan சேவல் கொடியான்

பாகிஸ்தான் என்ற ஒற்றை நாடால்
ஒட்டுமொத்த உலக
இஸ்லாமிய மக்களுக்கும்
அவமானம்...

இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்ட தறுதலைகள்.....

😡😡😡😡😡😡😡😡😡

3 days ago | [YT] | 10

Cheval kodiyaan சேவல் கொடியான்

பாகிஸ்தான்...
உலக வரைபடத்தில்
இருந்து
அகற்ற பட வேண்டிய
ஒரு நாடு ...
பிரச்னை என்பது
மதத்தில் இல்லை
பிள்ளைகள் வளர்க்கும்
அவர்களின் முறைகளில்
தான் இருக்க வேண்டும்

மதம் ஒரு மனிதனுக்கு
சமாதானத்தையும்
அன்பையும்.. ஒழுக்கத்தையும்
கற்று தரவேண்டும்...
பிறரை கொன்று பிழைக்க
வேண்டும் என்றால்

நீங்கள் செல்ல வேண்டியது
மசூதி-க்கோ
சர்ச் -க்கோ
கோவிலுக்கோ அல்ல...
தயவுசெய்து.. நல்ல மனநிலை
மருத்துவரிடம் செல்லுங்கள்.

-ராம்சுரேஷ்

3 days ago (edited) | [YT] | 16

Cheval kodiyaan சேவல் கொடியான்

கண்ணியவானுக்கும் களவாணி பயலுக்கும் உள்ள வித்தியாசத்தை உதாரணம் காட்ட இதை விட வேறொன்று தேவை இல்லை.

5 days ago | [YT] | 20

Cheval kodiyaan சேவல் கொடியான்

துர்கா ஸ்டாலின் : என்னங்க எந்திரிங்க பொழுது விடிஞ்சிருச்சு....

ஸ்டாலின் : என்னது பொழுது விடிஞ்சிருச்சா???
ஆண்டவா கொத்தடிமைகள் இன்னைக்கு எங்க என்ன பேசி தாலிய அறுத்தானுங்க ண்ணு தெரியலையே... இப்போல்லாம் ஒவ்வொரு நாள் விடியும் போதும் எதுக்குதான் விடியுதுன்னு தோனுது...

காட்டு முட்டா பயலுகள கூட வச்சிட்டு நான் படுற பாடு இருக்கே 😜😂😂😜😂😂😂😂

6 days ago | [YT] | 19

Cheval kodiyaan சேவல் கொடியான்

நாய்க்கு ஒரு பிஸ்கட் வாங்கி போட்டு
அத விடியோ எடுத்து... Backround ல மண்ணிலே ஈரமுண்டு ண்ணு பாட்டு வச்சி ..அத போஸ்ட் போட்டு
அந்த போஸ்ட் க்கு லைக் போட்டு விடியோ பார்த்து அழுத்துட்டேன் ண்ணு கமெண்ட் போடுறானுங்க...

Youtube லைவ் ல பொம்பளைங்க... கோல்ட் membership ல join பண்ணுங்க ஸ்பெஷல் லைவ் ண்ணு சொன்னதும்
ஈ ண்ணு இழிச்சிட்டு பணத்த கட்டி membership ஆகுறானுங்க...

கெட்டவார்த்த பேசுறவங்க ஆபாசமா நடந்துக்குறவங்க விடியோ வ ஓடி ஓடி போய் பார்த்து கமெண்ட் ல திட்டி திட்டி அவங்கள பெரிய ஆளா வளர்த்து விடுறீங்க...

என்னதான்டா ஒங்க பிரச்னை...

அடப்போங்கடா..... நீங்க வாழுற இந்த நாட்டுல வாழுறதுக்கு.... பேசாம... என் தலைவன்.... நித்யானந்தா வாழுற கைலசா போய் நிம்மதியா வாழ போறேன்.....

ஜெய் நித்யானந்தா ❤️

1 week ago | [YT] | 9

Cheval kodiyaan சேவல் கொடியான்

மேற்கு வங்கத்தில்... ஹிந்து மக்கள் ஒன்று மதம் மாறவேண்டும் அல்லது அவர்கள் செத்து மடிய வேண்டும் .
- மம்தா பானர்ஜி

திமுக போடும் 200 ரூபாய் பிச்சை காசுக்கு மாரடிக்கும்... பொறம்போக்கு
இந்து மக்கள்....கூட்டம்
இனி மேலும் திருந்தாமல் இருந்தால்..
மேற்கு வங்கத்தில் நடப்பது...
விரைவில் தமிழ்நாட்டில் நடக்கும். 😡

1 week ago | [YT] | 10

Cheval kodiyaan சேவல் கொடியான்

வெகு தொலைவில் இருந்து
இரை தேடி பறந்து வரும் பறவைகளுக்கு
அமர்ந்து இளைப்பாற
ஒரு ஆலமரம் கிடைத்தால்
அவைகளுக்கு அது
ஆறுதல் அல்லவா !!!

ஆனால்

தம்மை இளைப்பாற்றி
பறவைகள்
சென்று விட்டாலும் ..
அவை தங்கி சென்ற
நினைவுகளை
சுமந்து கொண்டு
ஆலமரம் மட்டும்
காற்றில்
தமது இலைகளை
அசைத்து
யாரையோ அழைப்பது போல
தமது கிளைகளை
அசைத்து
யாரையோ தேடுவது போல ..
அந்த வற்றிப்போன
ஆற்றங்கரையின் ஓரத்தில்
நாதியற்று நிற்கிறது.

- ராம் சுரேஷ்

1 week ago (edited) | [YT] | 12

Cheval kodiyaan சேவல் கொடியான்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை நடத்த மின்சாரம் தரமாட்டோம் என்கிறது தமிழ்நாடு அரசு 🤦

கோடி கணக்குல உண்டியலில் வசூலித்த பணமெல்லாம் எங்கடா போச்சி

மானகெட்ட அரசியல்... த்தூ...

ஓட்டு போட்ட... ஹிந்துக்கள் எல்லாம் ஸ்டாலின் அ புடிச்சி______________ 😡😡😡😡😡😡😡

1 week ago | [YT] | 16

Cheval kodiyaan சேவல் கொடியான்

என்னை நேசிப்பவர்களை நேசிப்பதற்கே
எனக்கு நேரம் போதவில்லை என்பதனால்
என்னை வெறுப்பவர்களை
வெறுப்பதற்கு
நேரமும் இல்லை
விருப்பமும் இல்லை

-நித்யானந்தா

1 week ago (edited) | [YT] | 8

Cheval kodiyaan சேவல் கொடியான்

பொன்முடி : இப்படிஎல்லாம் ஆபாசமாக பேசி தான் திமுக வை நாங்கள் வளர்த்தோம்...

உண்மைய எவ்வளவு பெருமையா ஒத்துக்குறான்.... எச்சக்கல பொறுக்கி..


அடேய் அப்போ


திராவிட முன்னேற்ற கழகம் ண்ணு வச்சதுக்கு

ஆபாச முன்னேற்ற கழகம் ண்ணு தானடா பெயர் வச்சிருக்கணும். ...

2 weeks ago (edited) | [YT] | 18