Cheval kodiyaan சேவல் கொடியான்

நாய்க்கு ஒரு பிஸ்கட் வாங்கி போட்டு
அத விடியோ எடுத்து... Backround ல மண்ணிலே ஈரமுண்டு ண்ணு பாட்டு வச்சி ..அத போஸ்ட் போட்டு
அந்த போஸ்ட் க்கு லைக் போட்டு விடியோ பார்த்து அழுத்துட்டேன் ண்ணு கமெண்ட் போடுறானுங்க...

Youtube லைவ் ல பொம்பளைங்க... கோல்ட் membership ல join பண்ணுங்க ஸ்பெஷல் லைவ் ண்ணு சொன்னதும்
ஈ ண்ணு இழிச்சிட்டு பணத்த கட்டி membership ஆகுறானுங்க...

கெட்டவார்த்த பேசுறவங்க ஆபாசமா நடந்துக்குறவங்க விடியோ வ ஓடி ஓடி போய் பார்த்து கமெண்ட் ல திட்டி திட்டி அவங்கள பெரிய ஆளா வளர்த்து விடுறீங்க...

என்னதான்டா ஒங்க பிரச்னை...

அடப்போங்கடா..... நீங்க வாழுற இந்த நாட்டுல வாழுறதுக்கு.... பேசாம... என் தலைவன்.... நித்யானந்தா வாழுற கைலசா போய் நிம்மதியா வாழ போறேன்.....

ஜெய் நித்யானந்தா ❤️

1 week ago | [YT] | 9