Cheval kodiyaan சேவல் கொடியான்

🔔subscribe for more divine creations and spiritual stories

என் பயணம் எங்கே தொடங்கியதோ ,,. அன்றிலிருந்து நான் நகரவில்லை என்னை யாரோ நகர்த்தி செல்கிறார்கள்.
பாதை கரடுமுரடாகவும் இருந்தது, சிலபோது சீரமைக்கபட்டும் இருக்கிறது .. உண்மையில் இன்னும் விளங்கவில்லை நான் எங்கே பயணிக்கிறேன் என்பது, என்னை நகர்த்துபவரே அறிவார்,, ,ஆனாலும் பயணிக்கிறேன் ஏதோ நம்பிக்கையில், எங்கே செல்கிறேன் என்பதை உணரும்போது அதை நானே உங்களிடம் சொல்வேன்
-ராம்சுரேஷ்