“ஞானிகள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள்.
காலம் அவர்களை கண்டெடுக்கிறது.”
4500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, ஆர்ய வைத்ய குருகுலத்தில் அவதரித்தவர் நம் ஆரோக்கியத்தின் வழிகாட்டி ஆச்சார்யா Dr. ஸ்ரீவர்மா. இவர் தமது 18 - ஆவது வயதில் ஆயுர்வேதம், யோகம், தியானம், மந்திரம், மாந்திரீகம், ஒளஷதம் அடங்கிய அதர்வண வேதத்தின் குருகுலக் கல்வியை நிறைவு செய்தார். பின் பாரம்பரிய மருத்துவமும் நவீன விஞ்ஞானமும் இணைந்த (B.A.M.S) பட்டப்படிப்பை Dr. M.G.R மருத்துவ பல்கலைகழகத்தில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தமிழக அரசால் ஆயுர்வேத ஆச்சார்யா என அங்கீகரிக்கப்பட்டவர் நமது ஆச்சார்யா. Dr. ஸ்ரீவர்மா.
தீராத நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க, தம்மைப் போன்று ஆயிரமாயிரம் மருத்துவர்கள் வேண்டும் என்ற நோக்கத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இவர் உருவாக்கிய PCR குருகுலம், இன்று வெல்னெஸ் குருஜி Dr. கௌதமன் அவர்களின் தலைமையில் தமிழக்தின் 18 நகரங்களிலும், பாண்டிச்சேரி, பெங்களூர், விசாகப்பட்டினம், ஹைதராபாத் மற்றும் மும்பையிலும் முழுமையான ஆயுர்வேத மருத்துவமனையாக செயல்படுகிறது.
Website: shreevarma.online/
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/BQ4YVAsxv1Q
விடாத அரிப்பு மற்றும் தடிப்பு இருக்கா ? இனி கவலை வேண்டாம்! எளிய தீர்வுகள்!
3 hours ago | [YT] | 9
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/a3BAwz3G40w
இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு.. இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்! | Health Tips | Shreevarma Tamil |
1 day ago | [YT] | 26
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/pQZrB3v6AcQ
உடல் எடை திடீரென ஏறுதா? தைராய்டு பற்றி பலரும் அறியாத ரகசியங்கள்! | Health Tips | Shreevarma Tamil |
3 days ago | [YT] | 30
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/bKIKF20zlCg
தொடர் தும்மல் ஏற்பட என்ன காரணம்? குணமாக்கும் வழி என்ன? | Dr.Jayaroopa Explains | Sneezing Remedies
4 days ago | [YT] | 5
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >> https://youtu.be/llZVKoju-dA
நான் சித்தர்களிடம் பேசுவேன்😱உண்மையான ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்த எம். எஸ். பாஸ்கர் | Spiritual Secrets
5 days ago | [YT] | 1
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/7lPbJoc0bKM
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் யோகம் வரப்போகிறது | New Year 2026 | Shreevarma Tamil |
6 days ago | [YT] | 1
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/xC7I4qVuI6c
40+ பெண்களுக்கு தொப்பை ஏன் குறைய மாட்டேங்குது? நீங்கள் செய்யும் இந்த தப்பு தான் காரணம்!
1 week ago | [YT] | 36
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/HoC7AXw3hfE
உடலில் இந்த மாற்றங்கள் தெரிகிறதா ? உஷார்! | Health Tips | Shreevarma Tamil |
1 week ago | [YT] | 27
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/U9e0xEnV2Ow
பாத வெடிப்பு குறையவே இல்லையா ? நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம்!
1 week ago | [YT] | 31
View 0 replies
Shreevarma - தமிழ்
▶️Watch Now >>https://youtu.be/fxqAMyB9LZE
2026 துலாம் ராசிக்கு அதிஷ்டம் தேடி வரப்போகிறது..! | New Year 2026 | Shreevarma Tamil |
1 week ago | [YT] | 14
View 0 replies
Load more