SHREEVARMA - அழகு & ஆரோக்கியம்

“ஞானிகள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள்.
காலம் அவர்களை கண்டெடுக்கிறது.”
4500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, ஆர்ய வைத்ய குருகுலத்தில் அவதரித்தவர் நம் ஆரோக்கியத்தின் வழிகாட்டி ஆச்சார்யா Dr. ஸ்ரீவர்மா. இவர் தமது 18 - ஆவது வயதில் ஆயுர்வேதம், யோகம், தியானம், மந்திரம், மாந்திரீகம், ஒளஷதம் அடங்கிய அதர்வண வேதத்தின் குருகுலக் கல்வியை நிறைவு செய்தார். பின் பாரம்பரிய மருத்துவமும் நவீன விஞ்ஞானமும் இணைந்த (B.A.M.S) பட்டப்படிப்பை Dr. M.G.R மருத்துவ பல்கலைகழகத்தில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தமிழக அரசால் ஆயுர்வேத ஆச்சார்யா என அங்கீகரிக்கப்பட்டவர் நமது ஆச்சார்யா. Dr. ஸ்ரீவர்மா.

தீராத நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க, தம்மைப் போன்று ஆயிரமாயிரம் மருத்துவர்கள் வேண்டும் என்ற நோக்கத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இவர் உருவாக்கிய PCR குருகுலம், இன்று வெல்னெஸ் குருஜி Dr. கௌதமன் அவர்களின் தலைமையில் தமிழக்தின் 18 நகரங்களிலும், பாண்டிச்சேரி, பெங்களூர், விசாகப்பட்டினம், ஹைதராபாத் மற்றும் மும்பையிலும் முழுமையான ஆயுர்வேத மருத்துவமனையாக செயல்படுகிறது.

Website: shreevarma.online/