எஸ்.கே

😇உனக்கான_இலக்கை_நிர்ணயம்_செய்…
அந்த_இலக்கை_நோக்கிப்_பயணம்_செய்..
பயணத்தின்_போது_வேகம்_கொள்..
வேகத்தோடு_விவேகமும்_கொள்..
தடைகள்_வரலாம்_தாண்டிச்_செல்…
பிழைகள்_ஏற்படலாம்_திருத்திக்_கொள்..
தோல்விகள்_காணலாம்_கற்றுக்_கொள்..
கற்றுக்_கொண்டதை_நினைவில்_கொள்..
நினைவில்_கொண்டதை_பயிற்சி_செய்…
பயிற்சியோடு_முயற்சியும்_செய்..
உனக்கான_இலக்கை_தொட்டுவிடலாம்…!?✅✅