😇உனக்கான_இலக்கை_நிர்ணயம்_செய்…
அந்த_இலக்கை_நோக்கிப்_பயணம்_செய்..
பயணத்தின்_போது_வேகம்_கொள்..
வேகத்தோடு_விவேகமும்_கொள்..
தடைகள்_வரலாம்_தாண்டிச்_செல்…
பிழைகள்_ஏற்படலாம்_திருத்திக்_கொள்..
தோல்விகள்_காணலாம்_கற்றுக்_கொள்..
கற்றுக்_கொண்டதை_நினைவில்_கொள்..
நினைவில்_கொண்டதை_பயிற்சி_செய்…
பயிற்சியோடு_முயற்சியும்_செய்..
உனக்கான_இலக்கை_தொட்டுவிடலாம்…!?✅✅
எஸ்.கே
Thalapathy Anna putichavaka Mattum like pannu ha 😇
1 year ago | [YT] | 7
View 0 replies
எஸ்.கே
இலங்கை.தமிழ்.பையன்.எஸ்.கே
அதிக_ஆசைகள்_இல்லை_நம்_இருக்கும்_நிலையை
அறிந்து_நம்மோடு_பயணிக்கும்_ஒரு_
“உறவு”_கிடைத்தால்_அதுவே_போதும்..!?💞😇😎
1 year ago | [YT] | 9
View 2 replies