NEWS TN - டிஜிட்டல் உலகின் அடுத்த பரிணாமம்!!

நிகழ்ந்தது நிகழ்ந்தபடி!!

News TN is one-of-its-kind digital news channel publishing items only on web and social media. Get a holistic view of every single news item by subscribing to the News TN. This digital Web news channel has authenticity as its middle name. Get the latest news on politics to entertainment delivered on to your social media handles and what more, you can be sure we are not biased.

Breaking | Latest News | Web Channel | Current affairs | World News | News headlines | Today News | Trending News | Technology News | India`s No.1 Web Channel | Tamil Web Channels | News TN | TN News | News on fire | Hot News | Tamil News | Fastest News | In-depth News | Entertainment News | News of the day | நிகழ்ந்தது நிகழ்ந்தபடி | News TN | NewsTN





NEWS TN

எதிர்க்கட்சியாக இருக்கும்போது பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30,000 கேட்டுவிட்டு தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் ரூ.8,000 மட்டும் வழங்கியதுமே தங்களது "டெல்டாகாரன்" முகச்சாயம் வெளுத்துவிட்டது.
- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
@NainarBJP @BJP4TamilNadu @arivalayam @mkstalin @Udhaystalin

8 hours ago | [YT] | 39

NEWS TN

ஜனநாயக தேசத்தில், நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்க முற்படும் அறிவாலய அரசு, தனது சர்வாதிகாரப் போக்காலேயே வரும் சட்டமன்றத் தேர்தலில் சரிவைச் சந்திக்கும்
- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
@NainarBJP @BJP4TamilNadu @arivalayam @DMKITwing @mkstalin

8 hours ago | [YT] | 87

NEWS TN

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு குறித்து உங்கள் கருத்து?
@annamalai_k @BJP4India @BJP4TamilNadu #Annamalaipressmeet
Link: >>> https://youtu.be/wRVyMgzLrY4

9 hours ago | [YT] | 2

NEWS TN

ரஷ்ய அதிபர் புடின், காந்தியின் நினைவிடம் சென்றார், மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அதில் நமது பூமியில், அஹிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார். அதன் தாக்கம் இன்று வரை உள்ளது என்று குறிப்பிட்டார்.

9 hours ago | [YT] | 4

NEWS TN

"அமைச்சர் ரகுபதி பிரச்சனைகள் அனைத்தும் கடந்த 2016-ல் முடிந்து விட்டதாக தவறான கருத்தை தெரிவித்துள்ளார்"
சிக்கந்தர் தர்கா இருக்கும் இடம் மட்டுமே தர்காக்கு சொந்தம் -அண்ணாமலை
@annamalai_k @BJP4India @BJP4TamilNadu #Annamalaipressmeet

11 hours ago | [YT] | 16

NEWS TN

"2005-ல் தர்காவில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்ற சம்மதித்து முஸ்லீம்கள் கையெழுத்திட்டுள்ளனர்"
தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தமானது
அண்ணாமலை கேள்வி?
@annamalai_k @BJP4India @BJP4TamilNadu #Annamalaipressmeet

11 hours ago | [YT] | 195

NEWS TN

டிச.1-ல் தீர்ப்பு வழங்கப்பட்டபோதும்,
டிச.3 வரை தீபம் ஏற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை
அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே
பொய்களை கூறியுள்ளார்.
அண்ணாமலை கேள்வி?
@annamalai_k @BJP4India @BJP4TamilNadu #Annamalaipressmeet

11 hours ago | [YT] | 14

NEWS TN

திருப்பரங்குன்றம் விவகாரம் திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி?

12 hours ago | [YT] | 40

NEWS TN

நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை திமுக அரசும், காவல்துறையும் மதிக்கவில்லை, மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது, ஓட்டு வங்கி அரசியலுக்காக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை தாஜா செய்ய இவ்வாறு செய்கிறார்கள்

* மத்திய இணை அமைச்சர் L.முருகன்
@DrLMurugan @BJP4India @BJP4TamilNadu @arivalayam @DMKITwing @mkstalin @Udhaystalin @TRBaaluMP

13 hours ago | [YT] | 47

NEWS TN

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நிதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

14 hours ago | [YT] | 11