NEWS TN

ரஷ்ய அதிபர் புடின், காந்தியின் நினைவிடம் சென்றார், மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அதில் நமது பூமியில், அஹிம்சை, உண்மை ஆகிய இரண்டின் மூலம் காந்தி விலை மதிப்பிடமுடியாத பங்களிப்பை செய்திருக்கிறார். அதன் தாக்கம் இன்று வரை உள்ளது என்று குறிப்பிட்டார்.

17 hours ago | [YT] | 7