𝗧𝗿𝘂𝗲 𝗚𝗼𝗹𝗱 𝗔𝗴𝗿𝗶 𝗧𝗮𝗺𝗶𝘇𝗵𝗮

விவசாயம் || விவசாயி ||
வாய்ப்புகள் யாவும் தாமாக அமைவதில்லை,
உறுவாக்கிக்கொள்ள வேண்டும்.
கல்வி நேரடியாக தொழிலையோ, பணத்தையோ கொடுத்து விடாது, தேடலுக்கான அறிவை மட்டுமே கொடுக்கும்.
தொழில்,சொந்தம், நட்பு ஒட்டுமொத்த சொசைட்டி எல்லாம் பரமபத ஆடுகளம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.
நீ யார் என்று உலகிற்கு அறிமுகமாக, பிரபலமான நபருடனோ,பொருளுடனோ செல்வதும் சொல்வதும் அவசியம்
தானம் செய் நிதானித்து செய்
காலம் முழுவதும் செய்யும் திறன் இருந்தால் செய் இல்லை என்றால் செய்த தானமே நீ யாரென்று கேட்கும்
உனக்கான தொழிலை உருவாக்கு தொழில் முதலீடுபோல இருமடங்கு சேர்ந்த பின் தனியாக எடுத்து வைத்துக் கொள் மேலும் வருவதில் பகுதியை தானம் செய்
வருவாய் இல்லாத தானம் உன்னை பிச்சைக்காரன் ஆக்கிவிடும்
செல்வாக்கு உள்ள இடம் தாவும் மனித இனம் குரங்கைவிட வேகம்
கொடுத்துவிட்டால் மதிப்பவர்கள் யாரும் இல்லை கொடுத்து கொண்டே இருந்தால் மரியாதை தக்கவைக்கப்படும்
Personal contact & whatsapp
9965770588
Chinnavethipalayam,
Modakkurichi,
Erode

deepumadhusg@gmail.com

@truegoldchannel