𝗧𝗿𝘂𝗲 𝗚𝗼𝗹𝗱 𝗔𝗴𝗿𝗶 𝗧𝗮𝗺𝗶𝘇𝗵𝗮

விவசாயம் || விவசாயி ||
வாய்ப்புகள் யாவும் தாமாக அமைவதில்லை,
உறுவாக்கிக்கொள்ள வேண்டும்.
கல்வி நேரடியாக தொழிலையோ, பணத்தையோ கொடுத்து விடாது, தேடலுக்கான அறிவை மட்டுமே கொடுக்கும்.
தொழில்,சொந்தம், நட்பு ஒட்டுமொத்த சொசைட்டி எல்லாம் பரமபத ஆடுகளம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.
நீ யார் என்று உலகிற்கு அறிமுகமாக, பிரபலமான நபருடனோ,பொருளுடனோ செல்வதும் சொல்வதும் அவசியம்
தானம் செய் நிதானித்து செய்
காலம் முழுவதும் செய்யும் திறன் இருந்தால் செய் இல்லை என்றால் செய்த தானமே நீ யாரென்று கேட்கும்
உனக்கான தொழிலை உருவாக்கு தொழில் முதலீடுபோல இருமடங்கு சேர்ந்த பின் தனியாக எடுத்து வைத்துக் கொள் மேலும் வருவதில் பகுதியை தானம் செய்
வருவாய் இல்லாத தானம் உன்னை பிச்சைக்காரன் ஆக்கிவிடும்
செல்வாக்கு உள்ள இடம் தாவும் மனித இனம் குரங்கைவிட வேகம்
கொடுத்துவிட்டால் மதிப்பவர்கள் யாரும் இல்லை கொடுத்து கொண்டே இருந்தால் மரியாதை தக்கவைக்கப்படும்
Personal contact & whatsapp
9965770588
Chinnavethipalayam,
Modakkurichi,
Erode

deepumadhusg@gmail.com

@truegoldchannel


𝗧𝗿𝘂𝗲 𝗚𝗼𝗹𝗱 𝗔𝗴𝗿𝗶 𝗧𝗮𝗺𝗶𝘇𝗵𝗮

Block and unblock

பிளாக் ஆகி இருந்தால் அதை எவ்வாறு நீக்குவது

1) chrome Open
2) yt studio login
3) login

இப்போது நமது யூடியூப் ஸ்டியோ பக்கம் ஓபன் ஆகும்
இதில் இடது பக்க கீழே

4) settings
5)Community moderation
6) user management
இதன் கீழே காணும்
User moderator இதில் நாம் ஸ்பேனர் கொடுத்திருக்கும் பட்டியல் இருக்கும்
(இதையும் மாற்றி அமைக்கலாம்)
தொடர்ச்சியாக கீழே ஸ்க்ரோல் பண்ணி சென்றால் பிளாக் செய்யப்பட்ட சேனல் பெயர்கள் இருக்கும் இதை விடுவித்து save என்ற ஆப்ஷனை கொடுத்துவிட்டால் unblock ஆகிவிடும்

3 months ago (edited) | [YT] | 2

𝗧𝗿𝘂𝗲 𝗚𝗼𝗹𝗱 𝗔𝗴𝗿𝗶 𝗧𝗮𝗺𝗶𝘇𝗵𝗮

மகிழ்ச்சி !
4k ✨
ஆரம்பம் முதல் இந்த நாள் வரை பயணிக்கும் என் அருமை சப்ஸ்கிரைப்பர்களே இந்த நாளில் 4k subscribe களை கடந்து பயணிக்கிறோம் .
இணைந்த வேகமும் இணைந்த subscriber களும் போதவில்லை தான் இருந்தபோதும் இந்த நிலை எட்ட கரம் கொடுத்து கொண்டிருக்கும் அனைவருக்கும்
நன்றி நன்றி நன்றி

மேலும்,உங்கள் நண்பர்களை இணைக்க share செய்யவும் நன்றி .

4 months ago (edited) | [YT] | 5

𝗧𝗿𝘂𝗲 𝗚𝗼𝗹𝗱 𝗔𝗴𝗿𝗶 𝗧𝗮𝗺𝗶𝘇𝗵𝗮

ஏங்க நம்புங்க நம்ம லைவுக்கு வந்த வியூஸ் தாங்க நீங்களும் மிஸ்பன்னாம வாங்க செமயா போகுது

4 months ago | [YT] | 5