கணபதியை வணங்கி ஒரு செயலை செய்யத் தொடங்கினால், அச்செயல் வெற்றியாக முடியும். அதற்காகவே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம். உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார்.
விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன், மிக அதிகமாக அனலைக் கக்கினான். அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர். உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல், இதன் மூலம் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றது. பூவை விட, அருகம்புல் வைத்து பிள்ளையாரை வழிபடலாம்.
Shared 55 years ago
14K views
Shared 55 years ago
9.9K views
Shared 55 years ago
9.7K views
Shared 55 years ago
21K views
Shared 55 years ago
2.5K views
Shared 55 years ago
5.3K views
Shared 55 years ago
3.2K views
Shared 55 years ago
4.3K views
Shared 55 years ago
10K views
Shared 55 years ago
1.9K views
Shared 55 years ago
21K views
மகரம் சீரழிந்தது போதும் சிகரம் தொடும் | Magaram | Guru Peyarchi Palan| Bakthi ~ Avinashi Jothilingam
Shared 55 years ago
66K views
மீனம் பணம், வேலை, உறவில் ஏமாற்றம் ?| Meenam | GuruPeyarchi Palan | Meena rasi - Avinashi Jothilingam
Shared 55 years ago
102K views
Shared 55 years ago
185K views
விருச்சிகம் | Viruchigam | Bakthi | Jothidam | Guru Peyarchi 2025 | Rasipalan | Avinashi Jothilingam
Shared 55 years ago
220K views
Shared 55 years ago
137K views
Shared 55 years ago
58K views
Shared 55 years ago
283K views
Shared 55 years ago
60K views
Shared 55 years ago
103K views
Shared 55 years ago
91K views
மேஷம் | Guru peyarchi 2025 | Mesham | Mesharasi | Rasipalan | Jothidam | Bakthi Avinashi Jothilingam
Shared 55 years ago
74K views
Shared 55 years ago
132K views
அஷ்டம சனி என்றால் என்ன? ஜோதிட விளக்கம் | Simmam | Rasipalan | Jothidam | BAKTHI #shorts #shortsvideo
Shared 55 years ago
2.3K views
Shared 55 years ago
14K views
Shared 55 years ago
7.5K views
Shared 55 years ago
2.4K views
Shared 55 years ago
37K views
Shared 55 years ago
2.2K views
Shared 55 years ago
8.8K views
Shared 55 years ago
224K views
கடகம் பாக்கிய சனி என்ன பலன் ? | Kadagam | Kadagarasi | Avinashi Jothilingam | Bakthi | Sani Peyarchi
Shared 55 years ago
48K views
Shared 55 years ago
67K views
சிம்மம் அஷ்டமச்சனி என்ன பலன் ? | Simmam | Simma rasi | Avianshi Jothilingam | Sani Peyarchi | Bakthi
Shared 55 years ago
411K views
Shared 55 years ago
88K views
Shared 55 years ago
78K views
துலாம்ஆண்டியும் அரசனாகும் நேரம் | Thulam | Thularasi | Sani Peyarchi - 2025 | Avinashi Jothilingam |
Shared 55 years ago
469K views
Shared 55 years ago
299K views
Shared 55 years ago
132K views
Shared 55 years ago
95K views
Shared 55 years ago
122K views
Shared 55 years ago
133K views
Shared 55 years ago
9.2K views
Shared 55 years ago
4.4K views
Shared 55 years ago
4.6K views
Shared 55 years ago
2.6K views
Shared 55 years ago
54K views
Shared 55 years ago
1.4K views