கணபதியை வணங்கி ஒரு செயலை செய்யத் தொடங்கினால், அச்செயல் வெற்றியாக முடியும். அதற்காகவே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம். உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார்.
விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன், மிக அதிகமாக அனலைக் கக்கினான். அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர். உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல், இதன் மூலம் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றது. பூவை விட, அருகம்புல் வைத்து பிள்ளையாரை வழிபடலாம்.
BAKTHI YUGAM
https://youtu.be/ve5y7vxu3XM
16 hours ago | [YT] | 0
View 0 replies
BAKTHI YUGAM
https://youtu.be/HU5hswPPlEw
2 days ago | [YT] | 1
View 0 replies
BAKTHI YUGAM
https://youtu.be/zV9iWitbBvo
4 days ago | [YT] | 3
View 0 replies
BAKTHI YUGAM
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
2 weeks ago | [YT] | 15
View 0 replies
BAKTHI YUGAM
Video - https://youtu.be/cKi1tqP3BuY
சிம்மம் லாப குருவாக.. | Simmam | Simma rasi | Rasipalan | Bakthi Yugam | Jothidam Guru Peyarchi 2025
3 weeks ago | [YT] | 8
View 0 replies
BAKTHI YUGAM
Video- https://youtu.be/vJxOvrO-Nls
கன்னி கண்டக சனியில் தலை தப்புமா ? | Kanni | Rasipalan | Bakthi | Kanni | Kanni Rasi | Sani Peyarchi
4 weeks ago | [YT] | 19
View 0 replies
BAKTHI YUGAM
Video - https://youtu.be/OG8RsHw8a7Y
தனுசு அர்த்தாஷ்டம சனியில் தலை தப்புமா ? | Dhanusu | Dhanusu rasi | Rasipalan | Bakthi Yugam
1 month ago | [YT] | 8
View 0 replies
BAKTHI YUGAM
Video - https://youtu.be/adKXUj2X24w
விருச்சிகம் அர்த்தாஷ்டமச் சனி முடிந்தது | Viruchigam | Bakthi | Jothidam | Sani peyarchi - 2025 |
1 month ago | [YT] | 10
View 0 replies
BAKTHI YUGAM
Video - https://youtu.be/tkS__qVFOZs
மிதுனம் இன்று நள்ளிரவு முதல் உங்கள் விதி மாறும் | Mithunam | Mithunam Sani Peyarchi Today | Bakthi
1 month ago | [YT] | 54
View 0 replies
BAKTHI YUGAM
சனி பெயர்ச்சி பலன் 2025 - https://youtu.be/tSbJys5hYrQ
1 month ago | [YT] | 10
View 0 replies
Load more