balambiga's thoughts

!!நல்லதே நினை !!நல்லதே செய் !!நல்லதே நடக்கும்!!.....நீ இந்த உலகிற்கு கொடு்ப்பது என்னவோ அதுவே திரும்ப உனக்கு கிடைக்கும்....❣️!!இந்த சேனலில் நல்ல கருத்துள்ள கதைகள், அறிவார்ந்த பொது விஷயங்கள், தெய்வீக கதைகள்,சிந்தனைகதைகள்.,கோயில்கள் பற்றிய விஷயங்கள்,நகைச்சுவை பதிவுகள் மற்றும் எல்லோருக்கும் உதவும் வகையிலும் , வாழ்க்கைபற்றிய பதிவுகளும் இதில் இருக்கும்.. நன்றிகள் கோடி🙏


balambiga's thoughts

உலகை காக்கும் அம்மைஅப்பன் அருளுடன் பிறந்த இந்த ஆங்கிலப்புத்தாண்டு அனைவர் வாழ்விலும் நல்ல தொடக்கத்தையும் இறைபக்தியையும் அமைய பெற்று வளமும் நலமும் பெற இறைவன் அருள் புரியட்டும்🙏🙏#happy new year

4 months ago | [YT] | 14

balambiga's thoughts

அனைவர் வாழ்விலும் இறைவனின் தீப ஒளியும் அருளும் பரவட்டும்…தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்🙏🙏#ஓம்#கார்த்திகைதீபம்

4 months ago | [YT] | 14

balambiga's thoughts

ஶ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம்….அனைவருக்கும் கந்தன் அருள் புரியட்டும்!!#ஓம்முருகா

5 months ago | [YT] | 40

balambiga's thoughts

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை!! கந்தசஷ்டி இரண்டாம் நாள்🙏🙏#ஓம்முருகா#

6 months ago | [YT] | 36

balambiga's thoughts

இன்று கந்த சஷ்டி ஆரம்பம்🌷🙏🌷🙏வேலனே போற்றி…கந்தன் என்று சொல்லிட கவலைகள் பறந்திடுமே!!!#முருகாசரணம்…🙏🙏

6 months ago | [YT] | 32

balambiga's thoughts

வெற்றிவடிவேலன் துணையுடன் அனைவர் வாழ்விலும் இந்த தீப ஒளி திருநாள் வளம் சேர்க்கட்டும் !!! தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்#ஓம் முருகா🙏🙏

6 months ago | [YT] | 36

balambiga's thoughts

அன்னையின் காக்கும் கரங்கள் இருக்கையில் கவலை வேண்டாம் மனமே!! சிவசக்தியின் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🙏#ஓம்சக்தி

6 months ago | [YT] | 61

balambiga's thoughts

அள்ளிக்கொடுப்பதில் வள்ளல் இவன் !! கவிகள் ஆயிரம் பாட வைத்து கேட்பதில் ரசிகன்…கந்தன் மெல்லிய புன்னகையில் மயங்காதோர் எவரேனும் உண்டோ?ஆறுமுகநாதனே சரணம் சரணம்🙏🙏#ஓம்முருகா

6 months ago | [YT] | 50

balambiga's thoughts

இன்று நவராத்திரி ஆரம்பம்… இந்த நவராத்திரியில் அம்பாளின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்🙏🙏#ஓம்சக்தி

7 months ago | [YT] | 50

balambiga's thoughts

தந்தைக்கு போதித்த சுவாமிநாதன்…இந்த ஆறுமுகனை அழைத்த உடன் ஓடிவருவார் !!! வேலுண்டு வினையில்லை!! மயிலுண்டு பயமில்லை!!!திக்கற்றவர்களுக்கு நல்ல தலைவன்…ராஜாதிராஜன்!!தமிழ்பிரியன்!வீரன்! அப்பன்முருகன்!
கலியுகத்தின் நாயகன்!!எண்ணற்ற பெயரில் பக்தர்கள் கூப்பிட்டாலும் நிச்சயம் பதில் சொல்லும் பக்தர்களின் பக்தன் அன்புகந்தன்#ஓம்முருகா

7 months ago | [YT] | 66