balambiga's thoughts

தந்தைக்கு போதித்த சுவாமிநாதன்…இந்த ஆறுமுகனை அழைத்த உடன் ஓடிவருவார் !!! வேலுண்டு வினையில்லை!! மயிலுண்டு பயமில்லை!!!திக்கற்றவர்களுக்கு நல்ல தலைவன்…ராஜாதிராஜன்!!தமிழ்பிரியன்!வீரன்! அப்பன்முருகன்!
கலியுகத்தின் நாயகன்!!எண்ணற்ற பெயரில் பக்தர்கள் கூப்பிட்டாலும் நிச்சயம் பதில் சொல்லும் பக்தர்களின் பக்தன் அன்புகந்தன்#ஓம்முருகா

7 months ago | [YT] | 66