!!நல்லதே நினை !!நல்லதே செய் !!நல்லதே நடக்கும்!!.....நீ இந்த உலகிற்கு கொடு்ப்பது என்னவோ அதுவே திரும்ப உனக்கு கிடைக்கும்....❣️!!இந்த சேனலில் நல்ல கருத்துள்ள கதைகள், அறிவார்ந்த பொது விஷயங்கள், தெய்வீக கதைகள்,சிந்தனைகதைகள்.,கோயில்கள் பற்றிய விஷயங்கள்,நகைச்சுவை பதிவுகள் மற்றும் எல்லோருக்கும் உதவும் வகையிலும் , வாழ்க்கைபற்றிய பதிவுகளும் இதில் இருக்கும்.. நன்றிகள் கோடி🙏