Adhithya Vastu (Since 2010)

வாஸ்து பற்றிய பல அரிய தகவல்களையும் மற்றும் பிரமாதமான வாழ்க்கை வாழ பணமும் மனமும் மிகவும் அவசியம் அந்த ரகசியங்களையும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த சேனலை தொடர்ந்து கண்டுகளியுங்கள் நண்பர்களே நன்றி வாழ்க வளமுடன்.....

Adhithya Vastu (Since 2010)

வணக்கம் #வாழ்க_வளமுடன் நண்பர்களே...

22.4.25 அன்று #தாராபுரம் ல் முக்கியமான 🏘#வாஸ்து Appointment பார்ப்பதற்ககாகவும் #பணத்தை ஈர்ப்பதற்கான எளிமையான வழிமுறைகளை சொல்லி தருவதற்காகவும் மற்றும் மிக மிக முக்கியமாக 💖#மனதை_மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சில எளிமையான வழிமுறைகளை சொல்லி தருவதற்காகவும் விஜயம் செய்ய உள்ளேன்.

#dharapuram ஐச் சுற்றியுள்ள நண்பர்கள் என்னுடைய உதவி தேவைப்படும் பட்சத்தில் 9865301656 இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும் நன்றி..

#பணம் + #மனம் + #வாஸ்து = மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில் #தீர்வுகள்

#Adhithya Vastu

#பரிகாரம் இல்லாத வாஸ்து நிபுணர்
#SINCE2010

#Kathiravan_Maanickam
Mob / WhatsApp 9865301656
Thanks To The Universe
எல்லா புகழும் #இறைவனுக்கே.....

வணக்கம் நண்பர்களே...

2010 முதல் #வாஸ்து பற்றிய ஆர்வம் மிகுதியால் பல புத்தகங்களை படித்து பிறகு அக்கம் பக்கம் நண்பர்களுடைய வீடுகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து அதில் கண்ட அனுபவங்களை ஊர்ஜிதப்படுத்தவும் வாஸ்து பற்றிய நுணுக்கங்களை மேலும் தெரிந்து கொள்ளவும் 2015 ல் அகில உலகம் போற்றும் #ஆண்டாள்_வாஸ்து_நிறுவனர்
#Andal_P_Chockkalingam அவர்களின் #SRI_AANDAL_VASTU வாஸ்துவின் முதல் #பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் மேலும் வாஸ்து அறிவை புதுப்பிக்க #Tali_Vastu மற்றும் #ராஜநிலை_வாஸ்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு கற்றுக் கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் மிக மிக எளிமையான முறையில் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை வழங்குவதற்காகவும் இதுவரை பயணித்துக்கொண்டு இருந்தேன். இப்பொழுது பிரபஞ்சத்தின் பேராற்றல் துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் வாழ்வியல் வாஸ்து மேதகு ரவி ரமணா சார் அவர்களுடன் இரண்டுநாள் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிகவும் பிரமாதமான பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று விட்டார். ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக கேள்விப்பட்டிருக்கேன் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை பிப்ரவரி 18 மற்றும் 19 அன்று இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

Compass பிடிச்சு வாஸ்து பலாபலன்களை சொன்னது ஒரு காலம் . அடுத்து புதுமையை புகுத்தறேன்னு சொல்லி இடத்தையும் வீட்டையும் இஞ்ச் இஞ்ச் ஆக அளந்து வரைபடம் போட்டு சொல்வது அது ஒரு காலம் ஆனால் ரவி ரமணா சார் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நிலையையும் பொருளாதார நிலையையும் அவர்கள் குழந்தைகளில் எந்த குழந்தைக்கு என்ன பாதிப்பு போன்றவற்றை அவ்வளவு தெளிவாக எடுத்துரைப்பது அவருடைய 25 வருட ஆராய்ச்சியில் வந்த பலன் என்று தான் சொல்ல வேண்டும் அந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது கிடைத்துக்கொணடு இருக்க இந்த இயற்கை எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என முழுவதுமாக நம்புகிறேன் நன்றி...

Thanks To The Dr Andal P Chockalingam sir.
Thanks To The Ravi Ramana sir.
Thanks To The Universe...

#ஆதித்யா_வாஸ்து #ADHITHYA #Vastu ( #பரிகாரம்_இல்லாத_வாஸ்து ) என்னும் பெயரில் மக்களின் பேராதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றிகளுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...

#ஆண்டாள் #வாஸ்து நிறுவனர் அவர்களுக்கும் #Ravi_Ramanas_Vastu_International நிறுவனர் ரவி ரமணா அவர்களுக்கும் #Tali #Vastu நிறுவனர் அவர்களுக்கும் மற்றும் #ராஜநிலை #வாஸ்து நிறுவனர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...

என்னை வாஸ்து பார்க்க அனுமதித்து கொண்டு இருக்கும் காலி மனைகளுக்கும் சொந்த வீடுகளுக்கும் வாடகை வீடுகளுக்கும் மற்றும் எங்களை வாழவைக்கும் தெய்வங்களான காலி மனை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

வாழ்க வளமுடன்...

Thanks to the #Universe

#Kathiravan_Maanickam #வாஸ்து_விழிப்புணர்வு #மனதை_மகிழ்ச்சியாக #டிப்ஸ் #பரிகாரம் #பணம் #திருச்சி #இறைவனுக்கே #வாஸ்து #தீர்வுகள் #Adhithya #vastutips #வாஸ்து #டிப்ஸ் #பணம் #பரிகாரம் #தீர்வுகள் #திருச்சி #இறைவனுக்கே #staircase #wellness #well #மனதை_மகிழ்ச்சியாக #வாஸ்து_விழிப்புணர்வு #Kathiravan_Maanickam #vastushastratips #vasturemedies #vastuconsultant #vastushastram #thankstoall #ThanksGod #thanks_to_the #thanks_to_the_universe #செல்வச்செழிப்பு #coimbatore_vastu #Adithya #adhithyavastu #adhithya_vastu #kovai #Kovai_Vastu #bhavani #Bhavanisagar #bhavani_vastu #tirunelveli_vastu #kadalur_vastu #அன்னதானம் #தானம் #மதுரை #மதுரை_வாஸ்து #rajapalayam_vastu #Madurai_Vastu #ariyalur #ariyalur_vastu #ChessOlympiad2022 #mathuranthagam #mathuranthagam_vastu #Chengalpattu #chengalpattu_vastu #Erode_vastu #ஈரோடுவாஸ்து #tiruvannamalaivastu #melmaruvathurvastu #maduranthagamvastu

1 week ago | [YT] | 1

Adhithya Vastu (Since 2010)

வணக்கம் #வாழ்க_வளமுடன் நண்பர்களே...

25.3.25 அன்று #kovai ல் முக்கியமான 🏘#வாஸ்து Appointment பார்ப்பதற்ககாகவும் #பணத்தை ஈர்ப்பதற்கான எளிமையான வழிமுறைகளை சொல்லி தருவதற்காகவும் மற்றும் மிக மிக முக்கியமாக 💖#மனதை_மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சில எளிமையான வழிமுறைகளை சொல்லி தருவதற்காகவும் விஜயம் செய்ய உள்ளேன்.

#கோவை ஐச் சுற்றியுள்ள நண்பர்கள் என்னுடைய உதவி தேவைப்படும் பட்சத்தில் 9865301656 இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும் நன்றி..

#பணம் + #மனம் + #வாஸ்து = மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில் #தீர்வுகள்

#Adhithya Vastu

#பரிகாரம் இல்லாத வாஸ்து நிபுணர்
#SINCE2010

#Kathiravan_Maanickam
Mob / WhatsApp 9865301656
Thanks To The Universe
எல்லா புகழும் #இறைவனுக்கே.....

வணக்கம் நண்பர்களே...

2010 முதல் #வாஸ்து பற்றிய ஆர்வம் மிகுதியால் பல புத்தகங்களை படித்து பிறகு அக்கம் பக்கம் நண்பர்களுடைய வீடுகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து அதில் கண்ட அனுபவங்களை ஊர்ஜிதப்படுத்தவும் வாஸ்து பற்றிய நுணுக்கங்களை மேலும் தெரிந்து கொள்ளவும் 2015 ல் அகில உலகம் போற்றும் #ஆண்டாள்_வாஸ்து_நிறுவனர்
#Andal_P_Chockkalingam அவர்களின் #SRI_AANDAL_VASTU வாஸ்துவின் முதல் #பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் மேலும் வாஸ்து அறிவை புதுப்பிக்க #Tali_Vastu மற்றும் #ராஜநிலை_வாஸ்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு கற்றுக் கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் மிக மிக எளிமையான முறையில் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை வழங்குவதற்காகவும் இதுவரை பயணித்துக்கொண்டு இருந்தேன். இப்பொழுது பிரபஞ்சத்தின் பேராற்றல் துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் வாழ்வியல் வாஸ்து மேதகு ரவி ரமணா சார் அவர்களுடன் இரண்டுநாள் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது மிகவும் பிரமாதமான பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று விட்டார். ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக கேள்விப்பட்டிருக்கேன் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை பிப்ரவரி 18 மற்றும் 19 அன்று இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

Compass பிடிச்சு வாஸ்து பலாபலன்களை சொன்னது ஒரு காலம் . அடுத்து புதுமையை புகுத்தறேன்னு சொல்லி இடத்தையும் வீட்டையும் இஞ்ச் இஞ்ச் ஆக அளந்து வரைபடம் போட்டு சொல்வது அது ஒரு காலம் ஆனால் ரவி ரமணா சார் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நிலையையும் பொருளாதார நிலையையும் அவர்கள் குழந்தைகளில் எந்த குழந்தைக்கு என்ன பாதிப்பு போன்றவற்றை அவ்வளவு தெளிவாக எடுத்துரைப்பது அவருடைய 25 வருட ஆராய்ச்சியில் வந்த பலன் என்று தான் சொல்ல வேண்டும் அந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது கிடைத்துக்கொணடு இருக்க இந்த இயற்கை எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என முழுவதுமாக நம்புகிறேன் நன்றி...

Thanks To The Dr Andal P Chockalingam sir.
Thanks To The Ravi Ramana sir.
Thanks To The Universe...

#ஆதித்யா_வாஸ்து #ADHITHYA #Vastu ( #பரிகாரம்_இல்லாத_வாஸ்து ) என்னும் பெயரில் மக்களின் பேராதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நன்றிகளுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...

#ஆண்டாள் #வாஸ்து நிறுவனர் அவர்களுக்கும் #Ravi_Ramanas_Vastu_International நிறுவனர் ரவி ரமணா அவர்களுக்கும் #Tali #Vastu நிறுவனர் அவர்களுக்கும் மற்றும் #ராஜநிலை #வாஸ்து நிறுவனர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி...

என்னை வாஸ்து பார்க்க அனுமதித்து கொண்டு இருக்கும் காலி மனைகளுக்கும் சொந்த வீடுகளுக்கும் வாடகை வீடுகளுக்கும் மற்றும் எங்களை வாழவைக்கும் தெய்வங்களான காலி மனை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

வாழ்க வளமுடன்...

Thanks to the #Universe

#Kathiravan_Maanickam #வாஸ்து_விழிப்புணர்வு #மனதை_மகிழ்ச்சியாக #டிப்ஸ் #பரிகாரம் #பணம் #திருச்சி #இறைவனுக்கே #வாஸ்து #தீர்வுகள் #Adhithya #vastutips #வாஸ்து #டிப்ஸ் #பணம் #பரிகாரம் #தீர்வுகள் #திருச்சி #இறைவனுக்கே #staircase #wellness #well #மனதை_மகிழ்ச்சியாக #வாஸ்து_விழிப்புணர்வு #Kathiravan_Maanickam #vastushastratips #vasturemedies #vastuconsultant #vastushastram #thankstoall #ThanksGod #thanks_to_the #thanks_to_the_universe #செல்வச்செழிப்பு #coimbatore_vastu #Adithya #adhithyavastu #adhithya_vastu #kovai #Kovai_Vastu #bhavani #Bhavanisagar #bhavani_vastu #tirunelveli_vastu #kadalur_vastu #அன்னதானம் #தானம் #மதுரை #மதுரை_வாஸ்து #rajapalayam_vastu #Madurai_Vastu #ariyalur #ariyalur_vastu #ChessOlympiad2022 #mathuranthagam #mathuranthagam_vastu #Chengalpattu #chengalpattu_vastu #Erode_vastu #ஈரோடுவாஸ்து #tiruvannamalaivastu #melmaruvathurvastu #maduranthagamvastu

1 month ago | [YT] | 4