Adhithya Vastu (Since 2010)

ஆதித்யா வாஸ்து மற்ற வஸ்துவிலிருந்து என்ன மாறுபடுகிறது.

1 - செம்பு கம்பி, பிரமிட், க்ரிஸ்டல்,வேல் வைப்பது ,விநாயகர் வைப்பது தகடு தாயத்து போன்ற பொருட்களை கொண்டு பரிகாரம் செய்வது கிடையாது.

2 - செங்கல் சிமெண்ட் மற்றும் கதவு ஜன்னல் மூலமாக உருவான பிரச்சனை அதன் மூலமாகவே தீர்வை ஏற்படுத்தும் வழிமுறைகள் சொல்லி புரிய வைப்பது.

3 - வாஸ்துவை பற்றிய தெளிவான விளக்கத்தை கொடுத்து உங்களுக்கு வஸ்துவை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துவது.

4 - அதிகம் பயமுறுத்தாமை.

5 - தவறுகள் ஆயிரம் இருந்தாலும் முக்கியமான விஷயங்களை சரி செய்ய சொல்லுவது அதன் மூலம் மாற்றங்களை உணர்ந்த பிறகு மீதி உள்ளவற்றையும் சரி செய்ய ஆலோசனை வழங்குவது.

6 - எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் வெறும் வாஸ்து நிபுணராக மட்டுமில்லாமல் உங்கள் நண்பனாக இருப்பது.

7 - இயற்கையான முறையில் எந்தவித செலவுமில்லாமல் இயற்கை பரிகாரங்கள்.

#AdhithyaVastu ( பரிகாரம் இல்லாத வாஸ்து ) Kathiravan Maanickam
Mobile/Whatsapp 98653 01656
Pollachi - 642001

4 weeks ago | [YT] | 3