Adhithya Vastu (Since 2010)

வாஸ்துவை நம்பாதீங்க....🤔

ஏன்னா?

1 - வாஸ்துன்னா மனையடி தான் முக்கியம் அப்படின்னு நினைக்கிற வாஸ்து வை நம்பாதீங்க...

2 - வாஸ்து புருஷன் போட்டோவை வைச்சிட்டா வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்று நினைக்கிற வாஸ்து வை நம்பாதீங்க...

3 - வாஸ்து தவறாக இருந்தால் பரிகார பூஜை செய்து விடலாம் என்று நினைக்கிற வாஸ்து வை நம்பாதீங்க...

4 - வாஸ்து தவறாக இருந்தால் பரிகார பொருட்களான செம்பு கம்பி , பிரமீடு, கிரிஸ்டல் Ball , வேல் வைப்பது , பிள்ளையார் வைப்பது , செம்பு ராடு சுவற்றில் பதிப்பது இதுபோன்ற ஏமாற்று வேலை செய்யும் வாஸ்து வை நம்பாதீங்க...

5 - வீட்டு ஓனருக்குத்தான் பாதிக்கும் வாடகைக்கு இருப்பவர்களுக்கு பாதிக்காது என்று நினைக்கிற வாஸ்து வை நம்பாதீங்க...

6 - ஆயாதி குழிக்கணக்கு படி வீட்டைக்கட்டி விட்டால் எல்லாம் நல்லபடியாக நடந்து விடும் என்று நினைக்கிற வாஸ்து வை நம்பாதீங்க...

7 - தென்கிழக்கு கிச்சன் வடகிழக்கு ஹால் தென்மேற்கு பெட்ரூம் வாயு மூலையில் கழிவறை இது மட்டுமே வாஸ்து என்று நினைக்கிற வாஸ்து வை நம்பாதீங்க...

etc...

வாஸ்து என்பது பெரிய கடல் அதை முழுமையாக அறிந்தவரும் இல்லை அறியப்போவதுமில்லை அறிந்ததை அமுல்படுத்துவதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்போது அறிந்ததை அப்படியே அமுல்படுத்துவதற்கு ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா ?

நம்பினால் முழுமையாக நம்புங்கள் இல்லை என்றால் கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு கடந்து செல்லுங்கள் ஆனால் தவறான வாஸ்து முறைகளை ஃபாலோ பண்ணிட்டு வாஸ்து வை குறை சொல்லாதீர்கள் Please...

Adhithya Vastu
Kadiravan Manickam
Mobile 98653 01656
YouTube - adhithya vastu

1 month ago | [YT] | 1