Minister for Information Technology & Digital Services, Tamil Nadu. Dravidian. Federalist. தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், தமிழ்நாடு. திராவிடம். கூட்டாட்சி.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.
75 ஆண்டுகால சுதந்திரத்தில், நமது ஜனநாயகம் அண்டை நாடுகளை விட வலுவானதென்பதை நிரூபித்துள்ளது ஏனெனில் கட்சி அரசியலை தேசபக்தி மற்றும் நமது ஆயுதப்படைகளின் அடையாளத்திலிருந்து உறுதியுடன் விலக்கி வைத்திருந்தோம். இந்தியா ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது மற்றும் நம் ஒவ்வொருவராலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டியதாகும். (மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் twitter பதிவு)
நிதித்துறை சார்பில் ரூ1.11 கோடி செலவில் திருப்போரூரிலும், ரூ1.04 கோடி செலவில் சின்ன சேலத்திலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.
சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மாநிலங்களுக்கு வரி விதிப்பில் அதிகாரம் பெருமளவு குறைந்துள்ளது.
மாநிலங்கள் தங்களது வருவாயை பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை.
எனவே சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசுக்குத்தான் வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளது. அதைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு வரிச்சுமையைக் குறைக்க முன்வர வேண்டும்.
- - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டிற்கு நிதிப் பங்கீட்டில் நியாயம் வழங்கப்படவில்லை தேசிய அளவில் தமிழ்நாட்டின் பங்கு மக்கள் தொகையில் 6.21% மொத்தம் உற்பத்தி மதிப்பில் 9.16% ஆனால் ஒன்றிய வரிகளில் இருந்து நமக்கு பகிர்ந்தளிக்கப்படுவதோ வெறும் 4.079% - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை 23.42 ரூபாயாகவும் (247%) , டீசல் மீதான வரியை 28.23 ரூபாயாகவும் (790%) கடந்த ஏழு ஆண்டுகளில் உயர்த்தி உள்ளது.
தற்போது ஒன்றிய அரசு தனது வரிகளை குறைத்துள்ள நிலையிலும், 2014ஆம் ஆண்டில் உள்ள வரிகளை ஒப்பிடும்போது தற்போதுள்ள ஒன்றிய அரசின் வரி பெட்ரோல் மீது லிட்டருக்கு 10.42 ரூபாயும் (110%), டீசல் மீது லிட்டருக்கு 12.23 ரூபாயும் (342%) இன்னும் அதிகமாகவே உள்ளது.
ஆகவே ஒன்றிய அரசு தனது வரிகளை மேலும் குறைக்க வேண்டிய தேவை உள்ளது.
- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
"ஒன்றியத்திற்கு முன்பே பெட்ரோல் மீதான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு" நவம்பர் 2021ல் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021ல் பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்தது. மேலும் ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான தமிழ்நாடு அரசின் மொத்தம் 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதலில் பெட்ரோல் மீதான வரி ஐந்து ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் இதுவரை 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
மாண்புமிகு முதல்வர் M. K. Stalin அவர்கள் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கத்தின்(TANSIM) மதுரை, திருநெல்வேலி, ஈரோடு வட்டார மையங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரையிலிருந்து காணொலி வாயிலாக கலந்துகொண்டார்
நீதிக்கட்சியின் இலவச காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு 101 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசாங்க நிதியுடன் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெற்றோர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஓர் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இத்திட்டத்தின் புதுமையான வடிவமைப்பு ஓர் திருப்புமுனையாக அமையத் தக்கது. இதன் முதற்கட்ட செயலாக்கத்தில் இருந்து நாம் பல படிப்பினைகளை பெற முடியும்.
-மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
Palanivel Thiaga Rajan
மதுரை மத்திய தொகுதி அலுவலகத்தில் கட்டணமில்லா இ-சேவை மையம்.
வருக! பயன் பெறுக!
1 year ago | [YT] | 509
View 51 replies
Palanivel Thiaga Rajan
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.
2 years ago | [YT] | 518
View 9 replies
Palanivel Thiaga Rajan
75 ஆண்டுகால சுதந்திரத்தில், நமது ஜனநாயகம் அண்டை நாடுகளை விட வலுவானதென்பதை நிரூபித்துள்ளது ஏனெனில் கட்சி அரசியலை தேசபக்தி மற்றும் நமது ஆயுதப்படைகளின் அடையாளத்திலிருந்து உறுதியுடன் விலக்கி வைத்திருந்தோம்.
இந்தியா ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது மற்றும் நம் ஒவ்வொருவராலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டியதாகும்.
(மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் twitter பதிவு)
2 years ago | [YT] | 1,790
View 32 replies
Palanivel Thiaga Rajan
நிதித்துறை சார்பில் ரூ1.11 கோடி செலவில் திருப்போரூரிலும், ரூ1.04 கோடி செலவில் சின்ன சேலத்திலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.
2 years ago | [YT] | 327
View 4 replies
Palanivel Thiaga Rajan
சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மாநிலங்களுக்கு வரி விதிப்பில் அதிகாரம் பெருமளவு குறைந்துள்ளது.
மாநிலங்கள் தங்களது வருவாயை பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை.
எனவே சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசுக்குத்தான் வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளது. அதைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு வரிச்சுமையைக் குறைக்க முன்வர வேண்டும்.
- - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
2 years ago | [YT] | 434
View 10 replies
Palanivel Thiaga Rajan
தமிழ்நாட்டிற்கு நிதிப் பங்கீட்டில் நியாயம் வழங்கப்படவில்லை
தேசிய அளவில் தமிழ்நாட்டின் பங்கு
மக்கள் தொகையில் 6.21%
மொத்தம் உற்பத்தி மதிப்பில் 9.16%
ஆனால் ஒன்றிய வரிகளில் இருந்து நமக்கு பகிர்ந்தளிக்கப்படுவதோ வெறும் 4.079%
- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
2 years ago | [YT] | 709
View 30 replies
Palanivel Thiaga Rajan
ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை 23.42 ரூபாயாகவும் (247%) , டீசல் மீதான வரியை 28.23 ரூபாயாகவும் (790%) கடந்த ஏழு ஆண்டுகளில் உயர்த்தி உள்ளது.
தற்போது ஒன்றிய அரசு தனது வரிகளை குறைத்துள்ள நிலையிலும், 2014ஆம் ஆண்டில் உள்ள வரிகளை ஒப்பிடும்போது தற்போதுள்ள ஒன்றிய அரசின் வரி பெட்ரோல் மீது லிட்டருக்கு 10.42 ரூபாயும் (110%), டீசல் மீது லிட்டருக்கு 12.23 ரூபாயும் (342%) இன்னும் அதிகமாகவே உள்ளது.
ஆகவே ஒன்றிய அரசு தனது வரிகளை மேலும் குறைக்க வேண்டிய தேவை உள்ளது.
- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
2 years ago | [YT] | 329
View 7 replies
Palanivel Thiaga Rajan
"ஒன்றியத்திற்கு முன்பே பெட்ரோல் மீதான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு"
நவம்பர் 2021ல் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021ல் பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்தது.
மேலும் ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைத்துள்ளது.
பெட்ரோல் மீதான தமிழ்நாடு அரசின் மொத்தம் 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது.
எனவே தேர்தல் வாக்குறுதலில் பெட்ரோல் மீதான வரி ஐந்து ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் இதுவரை 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
2 years ago | [YT] | 306
View 4 replies
Palanivel Thiaga Rajan
மாண்புமிகு முதல்வர் M. K. Stalin அவர்கள் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கத்தின்(TANSIM) மதுரை, திருநெல்வேலி, ஈரோடு வட்டார மையங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரையிலிருந்து காணொலி வாயிலாக கலந்துகொண்டார்
2 years ago | [YT] | 145
View 0 replies
Palanivel Thiaga Rajan
நீதிக்கட்சியின் இலவச காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு 101 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசாங்க நிதியுடன் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பெற்றோர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஓர் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இத்திட்டத்தின் புதுமையான வடிவமைப்பு ஓர் திருப்புமுனையாக அமையத் தக்கது. இதன் முதற்கட்ட செயலாக்கத்தில் இருந்து நாம் பல படிப்பினைகளை பெற முடியும்.
-மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
2 years ago | [YT] | 425
View 15 replies
Load more