Palanivel Thiaga Rajan

நிதித்துறை சார்பில் ரூ1.11 கோடி செலவில் திருப்போரூரிலும், ரூ1.04 கோடி செலவில் சின்ன சேலத்திலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டார்.

2 years ago | [YT] | 327