Palanivel Thiaga Rajan

"ஒன்றியத்திற்கு முன்பே பெட்ரோல் மீதான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு"
நவம்பர் 2021ல் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021ல் பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்தது.
மேலும் ஒன்றிய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைத்துள்ளது.
பெட்ரோல் மீதான தமிழ்நாடு அரசின் மொத்தம் 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது.
எனவே தேர்தல் வாக்குறுதலில் பெட்ரோல் மீதான வரி ஐந்து ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் இதுவரை 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

- மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

2 years ago | [YT] | 306