S.kolathur Siva Vishnu Alayam

Location: maps.app.goo.gl/RCQsdiJhYPV3Q7WB6?g_st=com.google.…
WhatsApp Group: chat.whatsapp.com/EGPAtd4vdLrLAcB12FMCAb
HISTORY OF ALAYAM
நலம் அருளும் சிவா-விஷ்ணு ஆலயம் - சுண்ணாம்பு கொளத்தூர்
பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. சென்னை மாநகரையொட்டி அமைதி தவழ
ஆலய வரலாறு : மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழ வள நாட்டின் பகுதியாக, இந்த ஊர் இருந்திருக்கிறது. அப்போதே இந்த ஊரில் மரகத லிங்கத்திற்கும், விஷ்ணுவுக்கும் தனித்தனியாக ஆலயங்கள் இருந்திருக்கின்றன. இவை அன்னிய படையெடுப்பின் போது தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்போது வேகமாக காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது.பூமியில் தெய்வச் சிலைகள் கிடைத்ததால், முன்பு இங்கு ஆலயம் இருந்திருக்கலாம் என்று எண்ணி பொதுமக்கள், இது தொடர்பாக பிரசன்னம் பார்த்தபோது இங்கு ஒரு கோவில் இருந்த விஷயம் தெரியவந்திருக்கின்றன.
மேலும் தகவலுக்கு ஆலயத்தை அணுகவும்