S.kolathur Siva Vishnu Alayam

Location: maps.app.goo.gl/RCQsdiJhYPV3Q7WB6?g_st=com.google.…
WhatsApp Group: chat.whatsapp.com/EGPAtd4vdLrLAcB12FMCAb
HISTORY OF ALAYAM
நலம் அருளும் சிவா-விஷ்ணு ஆலயம் - சுண்ணாம்பு கொளத்தூர்
பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. சென்னை மாநகரையொட்டி அமைதி தவழ
ஆலய வரலாறு : மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழ வள நாட்டின் பகுதியாக, இந்த ஊர் இருந்திருக்கிறது. அப்போதே இந்த ஊரில் மரகத லிங்கத்திற்கும், விஷ்ணுவுக்கும் தனித்தனியாக ஆலயங்கள் இருந்திருக்கின்றன. இவை அன்னிய படையெடுப்பின் போது தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்போது வேகமாக காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது.பூமியில் தெய்வச் சிலைகள் கிடைத்ததால், முன்பு இங்கு ஆலயம் இருந்திருக்கலாம் என்று எண்ணி பொதுமக்கள், இது தொடர்பாக பிரசன்னம் பார்த்தபோது இங்கு ஒரு கோவில் இருந்த விஷயம் தெரியவந்திருக்கின்றன.
மேலும் தகவலுக்கு ஆலயத்தை அணுகவும்





S.kolathur Siva Vishnu Alayam

2025 பிப்ரவரி 06 வியாழக்கிழமை தை கிருத்திகையை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

10 months ago | [YT] | 6

S.kolathur Siva Vishnu Alayam

3.2.25 திங்கட்கிழமை சஷ்டியை முன்னிட்டு மாலை 6.00 மணி அளவி்ல் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
நடைபெறும்.
பக்தர்கள் அனைவரும் வருக முருகன் அருள் பெறுக 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

11 months ago | [YT] | 12

S.kolathur Siva Vishnu Alayam

28-12-2024 சனிக்கிழமை சனி பிரதோஷம் முன்னிட்டு மாலை4.30மணி அளவில் ஸ்ரீ மரகதீஸ்வர சுவாமிக்கு ‌சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதீஸ்வர சுவாமி அருள் பெற வேண்டுகிறோம்.
ஒம் நமசிவாய. ..🙏🙏

1 year ago | [YT] | 9

S.kolathur Siva Vishnu Alayam

03-12-2024 செவ்வாய்கிழமை மூலம் நட்சத்திரம் முன்னிட்டு ஆஞ்சநேயரை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது .

1 year ago | [YT] | 10

S.kolathur Siva Vishnu Alayam

ஓம் நமசிவாய
ஐப்பசி மாதம் 29 ஆம் நாள் (15-11-2024) வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி அளவி்ல் அருள்மிகு மரகதீஸ்வரசுவாமிக்கு அன்னாபிஷேகம் (காய்கனிகள்,பச்சரிசி,உலர் பழங்கள் (Dry fruits)) சிறப்பாக நடைபெற்றது.
🙏ஓம் நமசிவாய 🙏

1 year ago | [YT] | 15

S.kolathur Siva Vishnu Alayam

04/10/2024 நவராத்திரி இரண்டாம் நாள் ஸ்ரீ அபிராமி அம்மன் அலங்காரம்

1 year ago | [YT] | 7

S.kolathur Siva Vishnu Alayam

04/10/24 ஸ்ரீமஹாலக்ஷ்மியின் நவராத்திரி
இரண்டாம் நாள் தான்ய லட்சுமி

1 year ago (edited) | [YT] | 4

S.kolathur Siva Vishnu Alayam

03/10/2024 நவராத்திரி முதல்நாள் ஸ்ரீ அஷ்டபுஜ துர்கை அம்மன் அலங்காரம்

1 year ago | [YT] | 4

S.kolathur Siva Vishnu Alayam

3/10/24 ஸ்ரீமஹாலக்ஷ்மியின் நவராத்திரியின்
முதல்நாள் ஆதிலக்ஷ்மி அலங்காரம்

1 year ago | [YT] | 5

S.kolathur Siva Vishnu Alayam

22-09-2024 முருகப்பெருமானுக்கு கிருத்திகை அபிஷேகம் நடைபெற்றது S.kolathur Siva Vishnu Alayam

1 year ago | [YT] | 12