மலர்மருத்துவமும்மனமும்

முன் அறிவிப்பு
மலர் மருந்துகள் மலர் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளவும்,இங்கு பதிவிடப்படும் தகவல்கள் நான் பயன்படுத்தி மற்றும் கற்றறிந்த தகவலின் அடிப்படையில் கூறுகிறேன்... பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல...
டாக்டர் பாட்ச் அவர்கள் கண்டுபிடித்த 38 மலர் மருந்துகளின் மனநிலையால் ஏற்படும் உடல் பாதிப்புகளை , அக்குபஞ்சர் ல் நோய் ஏற்பட காரணம் பஞ்சபூத தன்மை, முத்ரா மற்றும் மனநிலையுடன் களுடன் ஒப்பிட்டு எனக்கு தெரிந்த, புரிந்ததை பகிர்கிறேன்