முன் அறிவிப்பு
மலர் மருந்துகள் மலர் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளவும்,இங்கு பதிவிடப்படும் தகவல்கள் நான் பயன்படுத்தி மற்றும் கற்றறிந்த தகவலின் அடிப்படையில் கூறுகிறேன்... பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல...
டாக்டர் பாட்ச் அவர்கள் கண்டுபிடித்த 38 மலர் மருந்துகளின் மனநிலையால் ஏற்படும் உடல் பாதிப்புகளை , அக்குபஞ்சர் ல் நோய் ஏற்பட காரணம் பஞ்சபூத தன்மை, முத்ரா மற்றும் மனநிலையுடன் களுடன் ஒப்பிட்டு எனக்கு தெரிந்த, புரிந்ததை பகிர்கிறேன்
மலர்மருத்துவமும்மனமும்
#மலர்மருத்துவமும்மனமும்
2 years ago | [YT] | 6
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
#மலர்மருத்துவமும்மனமும்
2 years ago | [YT] | 4
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
இந்த Gentain மனநிலை ஏற்பட வேறு சில மலர்களின் மனநிலையும் காரணமாக இருக்கிறது
2 years ago | [YT] | 1
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
Impatients
மற்றவர்களாலும் இந்த மனநிலை ஏற்படலாம் ..
எரிச்சல் அதனால் ஏற்படும் கோபம் BP யாகவும் வாய்ப்புள்ளது
2 years ago | [YT] | 0
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
மலர்மருத்துவமும்மனமும்
மனகசப்பு ....
காபி கசப்பு க்கு பதிலாக willow என்ற மலர்
பயன்படுத்தலாம்...
2 years ago (edited) | [YT] | 2
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
கற்றல் குறைபாடு என்றால் chestnut bud, ஒருவருக்கு தூக்கம் எவ்வளவு அவசியம் ? மற்றவர்களின் மனநிலை? உடல்நிலை? சூழ்நிலை ? மற்றவர்களால் இன்னொறுவருக்கு இதனால் எத்தனை விதமான மனநிலை ஏற்படும் இதனால் அவருடைய உடல்நிலை பாதிப்பு ஏற்படும் ?
2 years ago (edited) | [YT] | 4
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
#rockwater #centaury #cerato #wildoat
Sorry spelling mistake 'QUALITY '
2 years ago | [YT] | 2
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
#மலர்மருத்துவமும்மனமும்
#Pine
குற்ற உணர்வு
மற்றவர் மேல் குற்றம் குறைகள் இருப்பினும் தாம் செய்த குற்றமாக தன் மேல் பழிபோட்டுக்கொள்பவர்கள், உங்க மேல தப்பில்ல என் மேல தான் தப்பு என்று
சொல்பவர்கள்
சண்டை, சச்சரவுகளை விரும்பாதவர்கள்
மிகவும் விசுவாசமானவர்கள்
Quantity,
இந்த மனநிலையால் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும்....
2 years ago (edited) | [YT] | 1
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
யார் மனதையும் புண்படுத்தாமல்
இருக்க வேண்டும் என்றாலும்,
யாராலும் நமது மனம் புண்படாமல்
இருக்க வேண்டும் என்றாலும்
தனிமையே சிறந்தது..
2 years ago | [YT] | 1
View 0 replies
மலர்மருத்துவமும்மனமும்
#மலர்மருத்துவமும்மனமும்
#மனஇறுக்கம்
2 years ago (edited) | [YT] | 3
View 1 reply
Load more