السَّلامُ عَلَيْكُم ورَحْمَةُ اللهِ وَبَرَكاته.

இந்த தளம் இஸ்லாமிய சட்டத்தை எடுத்துரைக்கும்.

يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ‌‌.

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்;
(அல்குர்ஆன் : 2:269)
எனவே அல்லா நமக்கு கற்றுத் தந்த இந்த மார்க்க விஷயங்களை அதை நம் வாழ்வில் அமல் செய்வதுடன் , இன்னும் மற்றவருக்கும் அதை ஏத்தி வைப்பது நம் மீது கடமையாகும்.
எனவே நீங்கள் காணும் இந்த மார்க்க விஷயங்களை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள். ☺️☺️☺️