السَّلامُ عَلَيْكُم ورَحْمَةُ اللهِ وَبَرَكاته.
இந்த தளம் இஸ்லாமிய சட்டத்தை எடுத்துரைக்கும்.
يُؤْتِى الْحِكْمَةَ مَنْ يَّشَآءُ.
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்;
(அல்குர்ஆன் : 2:269)
எனவே அல்லா நமக்கு கற்றுத் தந்த இந்த மார்க்க விஷயங்களை அதை நம் வாழ்வில் அமல் செய்வதுடன் , இன்னும் மற்றவருக்கும் அதை ஏத்தி வைப்பது நம் மீது கடமையாகும்.
எனவே நீங்கள் காணும் இந்த மார்க்க விஷயங்களை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள். ☺️☺️☺️
Fiqh Knowledge
Alhamdulillah 🥳
Nammudaya @Fiqhknowledge chennel 1k vanthuruchu😃 ungaludaya support enaku kadaisi varayum iruka aasa padreen👼🏻. Ite ponru meṉmēlum vaḷarvataṟku dhuaa seiga 💚.
11 months ago | [YT] | 19
View 3 replies
Fiqh Knowledge
Today 5pm
1 year ago | [YT] | 13
View 0 replies
Fiqh Knowledge
Today 5pm
1 year ago | [YT] | 9
View 0 replies
Fiqh Knowledge
Habibii💙
1 year ago | [YT] | 14
View 0 replies
Fiqh Knowledge
கேள்வி :
சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி'
(அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்)
என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ
அவருக்கு கிடைக்கக்கூடிய நன்மை என்ன என்று
நபி அவர்கள் கூறினார்கள்.
🔎பார்க்க: ஸஹீஹ் புகாரி :*6405*
1 year ago | [YT] | 1
View 0 replies
Fiqh Knowledge
கேள்வி:
மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்
எதைப்பற்றி முதலில் அல்லாஹ் விசாரணை நடத்துவான்?
🔎பார்க்க: ஸஹீஹ் புகாரி : 6864
1 year ago | [YT] | 3
View 1 reply
Fiqh Knowledge
எந்த அமலில் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தது வந்து விடுவார்கள் என்று
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்?
.
🔎பார்க்க ஸஹீஹ் புகாரி : 615
1 year ago | [YT] | 1
View 0 replies
Fiqh Knowledge
கேள்வி :
ஒரு யூதர் உமர் அலி அவர்களிடம் வந்து
நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள்.
அந்த வசனம் மட்டும் எங்களிடையே அருளப்பெற்றிருந்தால்
அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்" என்று கூறினர்.
உமர் (ரலி) அவர்கள்,
"அ(ந்த வசனமான)து,
எந்த இடத்தில் அருளப்பெற்றது?
எந்த நாளில் அருளப்பெற்றது?
அது அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன் என்று கூறினார்கள்
யூதர் சொன்ன அந்த குர்ஆன் வசனம் எது?
.
🔎பார்க்க: ஸஹீஹ் முஸ்லிம் : 5740
1 year ago | [YT] | 1
View 0 replies
Fiqh Knowledge
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
கேள்வி :
நபி சுலைமான் அலை அவர்களின் படை வருகிறது வீடுகளுக்குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள் என்று கூறியது யார்?
👇🏻👇🏻
🔎பார்க்க: குர்ஆன் 27:18
1 year ago | [YT] | 5
View 0 replies
Fiqh Knowledge
Click 😀
1 year ago | [YT] | 5
View 0 replies
Load more