உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு


1.தந்தை இழந்து தங்கள் உயர் கல்வியை(கல்லூரி)🎞 நிதி பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டு அல்லது படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு👫 அவர்களின் 📚கல்வியை தொடர உதவுகிறோன்

2.உடல் நிலை பாதிப்பால் மருத்துவம் பார்க்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் ஏழை குடும்பத்திற்கு மருத்துவ செலவுக்கு உதவுகிறோன்


3.ரத்தம் தேவைப்பட்டால் ரத்தம் கொடுத்து உதவி வருகின்றேன்

4. ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் புது உடை கொடுத்து உதவுகிறேன்

5.அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி வருகின்றேன்

6. அசுத்தமாக இருக்கும் பள்ளி சுவர் மற்றும் பேருந்து நிலைய சுவர்களை தூய்மைப்படுத்தி விழிப்புணர்வு ஓவியம் வரைந்து வருகின்றேன்

7.கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டு தனிமையில் மற்றும் இறந்த குடும்பத்திற்க்கு உணவு, மளிகை பொருட்கள் மற்றும் மருந்து வழங்கி வருகின்றேன்

தொடர்புக்கு: 9710972097

உதவிடத்தான் பிறந்தோம்